Wednesday, March 29 2023
ஹாட் தகவல்கள்
சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!
கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?
இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light வானவில்லாக மாறும்!!!
சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அறிவியல்இந்தியாசெய்திகள்தொழில்

வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை (Holidays) – ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வருகிறது?

by அறிவியல்புரம் June 24, 2022
written by அறிவியல்புரம்
Holidays 3 days a week Coming into effect July 1st
Kiruba Store - Online Shopping Store in India

புதிய தொழிலாளர் விதிகள் முக்கிய மாநிலங்களில் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் கூடுதல் வார (Holidays) விடு முறை, அதிகமான பிஎப் தொகை உள்ளிட்ட பல பலன்கள் தொழிலாளர்களுக்கு கிடைக்கவுள்ளது.

புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 முக்கிய திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான ஒப்புதல் தரவில்லை.

உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்த வரைவு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களில் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aztec Technologies - Domain and Hosting Company

புதிய சட்டங்களின்படி, நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தையும் 8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் என அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில் ஊழியர்களுக்கு 3 வார விடுமுறைகளை நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் பார்க்கும் மொத்த வேலை நேரம் மாறாது.

தற்போது பெரும்பாலான நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரம் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தற்போது ஒரு வாரத்தில் 1 நாள் விடுப்பு உள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான வரம்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் 8 மணி நேர பணிக்குப் பதிலாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

அதேபோல் ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். புதிய விதிகளின்படி, ஊழியரின் அடிப்படை சம்பளம்,மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும். இது வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இதன் மூலம் தனியார் துறைகளில் சில ஊழியர்களுக்கு கையில் வாங்கும் சம்பளம் குறையலாம்.

READ ALSO THIS  முதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்

அதாவது இதன் மூலமாக பிஎப் திட்டத்துக்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை உயரும். இதனால் ஊழியர்களுக்கு கைகளில் கிடைக்கும் ஊதியம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஓய்வுக்குப்பின் பெறும் பணிக்கொடை அதிகரிக்கும். இதன் மூலம் ஓய்வுக்குப்பின் ஊழியர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.

தனது பணிக் காலத்தில் ஊழியர் எடுக்கும் விடுப்புகள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஓராண்டில் எஞ்சியிருக்கும் விடுப்பு நாட்களை அடுத்த பணி ஆண்டில் சேர்த்துக் கொள்வது, அதிக விடுப்பு பெறுவது போன்ற தளர்வுகள் செய்யப்பட உள்ளன. ஆனால், ஓராண்டில் 180 நாட்கள் பணி செய்திருந்தாலே புதிய ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, இனி அது 240 நாட்கள் என திருத்தம் செய்யப்பட உள்ளது.

ஆனால் இந்த விதிகள் கட்டாயம் அல்ல. நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே நெகிழ்வுத் தன்மையுடன் செயல்படுத்தலாம். புதிய தொழிலாளர் சட்டங்கள், நாட்டில் முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என மத்திய அரசு கூறுகிறது. இந்த புதிய தொழிலாளர் விதி வேலையை சிறப்பாக நிர்வகிப்பதற்கும், சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்துவதற்கும் உதவும் புரட்சிகரமான நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன.

Holidays 3 days a week – Coming into effect July 1st?

Holidays 3 days a week Coming into effect July 1st

The new labor rules will take effect in key states from July 1. This will provide workers with a number of benefits, including additional (Holidays) weekends and higher PPs.

The federal government is taking steps to enforce the new labor law provisions. After several months of deliberation, the federal government has released four major amendments related to labor welfare. But some states have not yet approved it.

READ ALSO THIS  Scientists discover Super Earth Planet K2-18b | New Habitable Earth | Puthiya Bhoomi K2-18b

Uttarakhand, Uttar Pradesh, Madhya Pradesh, Chhattisgarh, Arunachal Pradesh, Haryana, Jharkhand, Punjab, Manipur, Bihar, Himachal Pradesh and the Union Territory of Jammu and Kashmir have adopted the draft policy. The new labor law regulations in these states are expected to go into effect on July 1.

Under the new rules, companies can increase the working hours of employees from 8 to 9 hours to 12 hours. But to make up for that, companies have to give employees 3 weeks off. Thus the total working hours that workers see in a week do not change.

Currently most companies have working hours 6 days a week, 8 hours daily. Because of this they work 48 hours a week. There is currently 1 day off per week. But under the new rule, there will only be work 4 days a week. The limit for employees to work only a maximum of 48 hours per week will be suitable for them. Employees who take 3 days off a week are required to work 12 hours instead of 8 hours.

There will also be significant changes in the salaries of employees and the contribution of companies to the provident fund. Under the new rules, the employee’s basic salary will be 50 percent of the total salary. This will increase the contribution of employees and companies to the provident fund. This may reduce the hand-bought salaries of some employees in the private sector.

READ ALSO THIS  மைசூர் பாக் கொரோனா கொல்லி விற்பனை - என்ன ஸ்வீட் கடைக்கு கோவையில் சீலா?

This means that the contribution of employees and companies to the BP program will increase. This is likely to reduce the pay available to employees. But the allowance received after retirement will increase. This will enable the employees to live a better life after retirement.

The federal government plans to amend the rules regarding leave taken by an employee during his tenure. In particular, relaxations are to be made such as adding the remaining vacation days in one year to the next working year and getting more leave. However, the rule that new employees can take leave only if they have worked 180 days in a year has been changed to 240 days.

But these rules are not mandatory. Can operate with flexibility between company and employees. The federal government says the new labor laws will boost investment and employment in the country. These new labor laws are seen as revolutionary measures to better manage work and create a better work-life balance.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
alberta labor laws stat holidaysbank holidays 2022bc labor law stat holidaysbc labor laws stat holidayscanada labor laws statutory holidayseasyjet holidayseid holidays as per saudi labor lawfederal holidays labor lawsforest holidayshajj holidays as per saudi labor lawholidaysholidays 2022holidays 2022 federalholidays easter 2022holidays easyjetholidays for stock marketholidays in saudi labor lawholidays jet2holidays nse 2021holidays school 2021holidays school 2022holidays tuijet2 holidaysjewish holidays 2021labor law for working holidayslabour law working on public holidays in indialeave wages act for contract labourlove holidaysmanitoba labor laws stat holidaysnational holiday act india pdfnational holidays actnational holidays labor lawpaid holidays labor lawprivate limited company holiday rulespublic holidays labor lawqatar labor law eid holidaysqatar labor law public holidayssaudi labor law eid holidaysschool holidays 2021school holidays 2022the national & festival holidays act.tui holidaysuae labor law public holidaysvirgin holidays
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
வணக்கம் (Hello Chennai) சென்னை!!!
next post
ரிவர்ஃபிரண்ட் சான் (Riverfront San Antonio) அன்டோனியோ டெக்சாஸ் நகர்ப்புற வடிவமைப்பு !!!

தொடர்புடைய தகவல்கள்

சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள்...

ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை...

TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!

கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?

இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light...

சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு...

ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில்...

நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
  • ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
  • TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
  • ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
  • TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!
  • கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?
  • இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light வானவில்லாக மாறும்!!!
  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்

சமீபத்திய கருத்துகள்

  • சி.ஆக்காஷ் on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • S.akash on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • Israel lady on இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த (KGF PART 2)கேஜிஎஃப்-2
  • Runde on கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் டீசேர் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.

மேலும் தகவல்கள் அறிய!!!x

“மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின்...

ராஜினாமா செய்தார் இங்கிலாந்து (Boris Johnson has...

தமிழகத்தில் மே 6ஆம் தேதி முதல் அமலுக்கு...