Latest News
 Home     
 About UsMail Chennai, Tamil Nadu, India.

விபத்து விமானத்தில் பயணித்த 3 தமிழர்கள் நிலைமை என்ன?

16 injured

விபத்து விமானத்தில் பயணித்த 3 தமிழர்கள் நிலைமை என்ன?

Three persons from Tamil Nadu were on board an Air India flight that crashed in Kerala

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டு ஊருக்கு அழைத்துவரும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம். கோழிக்கோடு அருகேயுள்ள காரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று இரவு 7.40 மணிக்கு தரையிறங்கியது.

MORE ...

விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்தவரை வெளுத்து வாங்கிய சக பயணிகள்

airline

விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்தவரை வெளுத்து வாங்கிய சக பயணிகள்

Fellow passengers who bought bleach until they refused to wear a mask on the plane

நெதர்லாந்து தலைநகரமான ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான ஐபிசா தீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்றில் முகக்கவசம் அணிய மறுத்த இரண்டு பயணிகளை மற்ற பயணிகள் சேர்ந்து சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.

MORE ...

யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர்க்கு தணிக்கை வாரியமா?

ariviyal

யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர்க்கு தணிக்கை வாரியமா?

Is there an audit board for YouTube, Facebook, Twitter?

யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனிவாரியம் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MORE ...

லெபனானில் நீடிக்கும் மர்ம வெடிப்புகள் – நடப்பது என்ன?

100 killed

லெபனானில் நீடிக்கும் மர்ம வெடிப்புகள் – நடப்பது என்ன?

Mysterious eruptions lasting in Lebanon - what's going on?

லெபனானில் நேற்று வாயு கிடங்கு ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டது உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MORE ...

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு

1

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு

Parliamentary election results in Sri Lanka

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

MORE ...

ஒரே இரவில் சுரங்க முதலாளிக்கு அடித்தது ஜாக்பாட்

000 cows

ஒரே இரவில் சுரங்க முதலாளிக்கு அடித்தது ஜாக்பாட்

Mining boss who became a millionaire overnight

தான்சானியாவில் கடந்த ஜூன் மாதம் டான்சானைட் என்னும் ஒரு வகை ரத்தினக் கற்களை கண்டறிந்து ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி மீண்டும் ஒரு அரிய கல்லை கண்டறிந்துள்ளார்.

MORE ...

ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சர் செய்கிறது சீன நிறுவனம்

advertising

ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சர் செய்கிறது சீன நிறுவனம்

Is the Chinese mobile phone company sponsoring the IPL match?

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலால் சீனப் பொருட்களை மக்கள் புறக்கணித்து வரும்போது, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சீன செல்போன் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

MORE ...

பூமியின் 8 ஆம் கண்டம் ஸிலாந்தியா

8th continent

பூமியின் 8 ஆம் கண்டம் ஸிலாந்தியா

The 8th Continent Zealandia

நீருக்கடியில் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்ட எட்டாவது கண்டம் ஸிலாந்தியாஸிலாந்தியா சுமார் 30 மில்லியனிலிருந்து 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கியது

MORE ...

அபாயம் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை

12 lakh demat accounts

அபாயம் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை

Risk Stock Market Investors Beware

ஷேர் மர்கெட் என்று சொல்லப்படும் பங்குச் சந்தை கடந்த மார்ச் மாதத்தில் கண்ட வீழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து ஏற்றம் பெற்று வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி இதுவரை 50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றுள்ளன. ஆனால், கள நிகழ்வுகளுக்கும், சந்தையின் எழுச்சிப் பேரணிக்கும் முரண்பாடு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

MORE ...

ரஷ்யா ஏவுகணை டெலிவரியை நிறுத்தியது சீனாவுக்கு?

30 km. Height

ரஷ்யா ஏவுகணை டெலிவரியை நிறுத்தியது சீனாவுக்கு?

Russia suspends missile delivery to China?

கொரோனா வைரஸ் பரவிய பிறகு சீனா மீது உலக நாடுகள் அனைத்தும் கடும் அதிருப்தியில் உள்ளன.

MORE ...