Latest News
 Home     
 About UsMail Chennai, Tamil Nadu, India.

சலுகைகளை அள்ளி அறிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் – என்ன நாதஸ் திருந்திட்டானா?

Actors

சலுகைகளை அள்ளி அறிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் – என்ன நாதஸ் திருந்திட்டானா?

Theater Owners Announcing Offers - What Did Natas Eat?

வெறும் 20 கிராம் சோளத்தை, வறுத்து 250 ரூபாய் பாப்கார்னாக மாற்றி பாக்கெட் கப்களில் போட்டு விற்று கொள்ளை லாபம் பார்த்து வந்த சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வராததால், சினிமா நுழைவு சீட்டு கட்டணத்தை குறைத்தும், பாதிவிலைக்கு சோழப்பொரி தருவதாகவும் கூறி மக்களை கூசாமல் கூவி கூவி அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

MORE ...

ரூபாய் 1000 கோடி மதிப்பிலான சிவகாசி பட்டாசுகள் தேக்கம்?

ariviyal

ரூபாய் 1000 கோடி மதிப்பிலான சிவகாசி பட்டாசுகள் தேக்கம்?

Sivakasi firecrackers worth Rs 1000 crore are stagnant

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இந்த ஆண்டு சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

MORE ...

வாட்ஸ்-ஆப் செயலி மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல் அளிப்பு

ariviyal

வாட்ஸ்-ஆப் செயலி மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல் அளிப்பு

Approval for remittance facility through WhatsApp Processor

கூகுள் பே, போண் பே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகளைப் போன்று வாட்ஸ் ஆப் மூலமும் மணிபரிவர்த்தனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது இரு ஆண்டுகள் சோதனைக்குப் பிறகு, UPI அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை சேவையை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்கிறது.

MORE ...

ஊதிய குறைப்பு – ஸ்விகி(Swiggy) டெலிவெரி தொழிலாளர்கள் போராட்டம்

40 rupees for delivery

ஊதிய குறைப்பு – ஸ்விகி(Swiggy) டெலிவெரி தொழிலாளர்கள் போராட்டம்

Wage cuts - Swiggy delivery workers strike

ஊதிய சம்பள குறைப்பு மற்றும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் ஸ்விகி(Swiggy) டெலிவேரி நிறுவனத்தின் உணவு லெலிவரி செய்யும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

MORE ...

இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா ஜியோமி ஓப்போ?

ariviyal

இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா ஜியோமி ஓப்போ?

Is Xiaomi Oppo available to Indian customers?

அண்மையில் இந்திய – சீன எல்லைப்பகுதியில் இருதரப்பு ராணுவத்தினருக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

MORE ...

சீன செயலியான அலிபாபா முடக்கம்

Alibaba Freeze

சீன செயலியான அலிபாபா முடக்கம்

Chinese App Alibaba freezes

அமெரிக்க அரசின் தனிப்பட்ட தகவல்களை சீன செயலியான “டிக்டாக்” திருடுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு, அந்த செயலியை அமெரிக்காவில் முடக்கியுள்ளது.

MORE ...

கிரகபிரவேசம் நடத்திய மெழுகு சிலை மனைவி

ariviyal

கிரகபிரவேசம் நடத்திய மெழுகு சிலை மனைவி

Wax statue wife who made the planetarium

கர்நாடகா மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது இறந்த மனைவிக்கு மெழுகு சிலை வைத்து கிரகபிரவேசம் நடத்தி நாட்டின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

MORE ...

கழுதைப் பால் லிட்டருக்கு ரூ.7000 – படு ஜோரான தொழில்

Allergy

கழுதைப் பால் லிட்டருக்கு ரூ.7000 – படு ஜோரான தொழில்

Rs 7000 per liter of donkey milk - a very lucrative business

இந்தியாவின் முதல் கழுதைப் பால் பண்ணை ஹரியானாவின் ஹிசார் பகுதியில் திறந்து வைக்கப்படுகிறது. இங்கு ஒரு லிட்டர் கழுதைப் பால் 7000 ரூபாய்க்கு விற்கப்படலாம் என அனுமானிக்கப்படுகிறது.

MORE ...

உலகின் 4-வது பெரிய பணக்காரர் முகெஷ் அம்பானி

$ 1.24 Billion

உலகின் 4-வது பெரிய பணக்காரர் முகெஷ் அம்பானி

Mukesh Ambani is the 4th richest man in the world

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, எல்விஎம்ஹெச் தலைவரான பெர்னார்டு அர்னால்டை முந்தி உலகின் 4-வது பணக்காரராக மாறியுள்ளார்.

MORE ...

டாலர் 100 பில்லியனை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்துகள்?

$ 22 billion

டாலர் 100 பில்லியனை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்துகள்?

Mark Zuckerberg's assets worth over $ 100 billion?

“முகலூல் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை தாண்டியுள்ளது“ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அதிகளவில் வீடுகளில் முடங்கியுள்ளதால் அதிகமாக இணையதளத்தில் பொழுதைக் கழித்து வருகின்றனர். இதனால் இணையதள நிறுவனங்களின் வருவாய் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

MORE ...

தமிழகத்தில் காய்கறி மார்க்கெட் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மூடல்

Across Tamil Nadu

தமிழகத்தில் காய்கறி மார்க்கெட் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மூடல்

Vegetable markets across Tamil Nadu will be closed on August 10

கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MORE ...

ஒரே இரவில் சுரங்க முதலாளிக்கு அடித்தது ஜாக்பாட்

000 cows

ஒரே இரவில் சுரங்க முதலாளிக்கு அடித்தது ஜாக்பாட்

Mining boss who became a millionaire overnight

தான்சானியாவில் கடந்த ஜூன் மாதம் டான்சானைட் என்னும் ஒரு வகை ரத்தினக் கற்களை கண்டறிந்து ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி மீண்டும் ஒரு அரிய கல்லை கண்டறிந்துள்ளார்.

MORE ...