சனிபகவானின் கால் முடமானதற்கு ராவணன்தான் காரணம் | Ravana is the cause of Sani bhagavan’s foot lose

சனிபகவான் அவரவர் முற்பிறவியில் செய்த கர்மாக்களுக்குத் தக்கவாறு தண்டனை வழங்குகிறார்.
சனிபகவானுக்கு ஒரு கால் கிடையாது.கால் முடமானதற்கு காரணம் ராவணன்.
சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிபகவானின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை பெறுகிறார்கள்.

Sani Bhagavan punishes people for his karma.
Sani Bhagavan lost one leg because of ravanan.
Those who fast on Saturday receive the blessings of Saniphagavan and get long life.