Latest News
 Home     
 About UsMail Chennai, Tamil Nadu, India.

சிறப்பு செய்திகள்

ariviyal

ரேஷன் கடைகளில் கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்

Items including rice sugar only if fingerprinted in ration shops, Cooperative officials informed

ரேஷன் கடைகளில் கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இனி கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும்.

Read More
Buckles

பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி சிக்கிய தமிழக அமைச்சர்

Tamil Nadu Minister Dindukkal Srinivasan once again told a tribal boy to take off his sandals

பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி சிக்கிய தமிழக அமைச்சர்

சமீப காலமாகவே தமிழக அமைச்சர்களில் ஒருசிலர் சர்ச்சையான செயலில் சிக்கி கொண்ட சம்பவங்கள் நாடெங்கிலும் நடந்து வருகிறது. அதில் ஒருவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த வருடம் போலவே இந்த வருடம் 2020-லும் திண்டுக்கல்லார் செய்த ஒரு யதேச்சையான செயல், தற்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Read More

அறிவியல் செய்திகள்

ap

உலகிற்கே இந்தியாவால் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்க முடியும் – சொல்கிறார் பில் கேட்ஸ்

India can produce and deliver corona vaccines to the world - says Bill Gates

உலகிற்கே இந்தியாவால் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்க முடியும் – சொல்கிறார் பில் கேட்ஸ்

சூடான செய்திகள்

corona patient disqualification

கோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

Corona patient withdraws from Govshield trial - Notice seeking ₹ 5 crore in damages

கோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தமிழகத்தில் அமைந்துள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

Read More
ariviyal

மீண்டும் பாடத்திட்டத்தில் “வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” – நன்றி தெரிவித்த அருந்ததிராய்

Back in the syllabus Walking with the Comrades - Thanks Arundhatirai

புதிய செய்திகள்

corona patient disqualification

கோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

Corona patient withdraws from Govshield trial - Notice seeking ₹ 5 crore in damages

கோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

கிரைம் ரிப்போர்ட்

உலக செய்திகள்

2000 Year Old Giant Cat In Nazca Desert

120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு

120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு | Huge cat found etched into desert in Peru | Cat Geoglyphs

120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு

பெருவில் உள்ள நாஸ்கா பாலைவன பகுதியில் 2000 ஆண்டு பழமையான ராட்சஸ பூனை படம் கண்டுபிடிப்புமலையில் கண்டுபிடிக்கப்பட்டு இந்த பூனை படம் 37 மீட்டர் (120 அடி) நீளம் கொண்டது.

Read More

விளையாட்டு செய்திகள்

000

ஆன்லைன் ரம்மி விளையாட தடை? மீறினால் 6 மாதம் சிறை 5000 ரூபாய் அபராதம்?

Forbidden to play rummy online? Violation carries a fine of Rs 5,000 for 6 months imprisonment?

ஆன்லைன் ரம்மி விளையாட தடை? மீறினால் 6 மாதம் சிறை 5000 ரூபாய் அபராதம்?

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி (Online Rummy) போன்ற இணைய வழி சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. தடையை மீறி யாரேனும் விளையாடினால் ஆறு மாதம் சிறை மற்றும் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அவசர கால சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

Read More
ariviyal

பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்?

Direct threat to the famous star player - will I cut the continent to pieces?

பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்?

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன், சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காததால் அவ்ர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

Read More

சினிமா உலகம்

actor's son

ஐஏஎஸ் தேர்வில் வென்ற நடிகர் சின்னி ஜெயந்த் மகன்

Son of actor Chinni Jayant who won the IAS exam

ஐஏஎஸ் தேர்வில் வென்ற நடிகர் சின்னி ஜெயந்த் மகன்

தமிழ் நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பெற்றுள்ளார். இதையடுத்து திரைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஸ்ருதனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Read More
800

800 படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது? | 800 to demand the resignation of actor Vijay Sethupathi?

800 to demand the resignation of actor Vijay Sethupathi?

800 படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது? | 800 to demand the resignation of actor Vijay Sethupathi?

Read More