Latest News

அதிகரிக்கும் வேலைவாய்ப்பு 30 லட்சம் வரை ஊதியம்!!!

Analysis

அதிகரிக்கும் வேலைவாய்ப்பு 30 லட்சம் வரை ஊதியம்!!!

Increasing employment pays up to 30 lakhs

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் ஆன்லைனுக்கு அனைத்து வணிக நிறுவனங்களும் மாற விரும்புவதால் அதற்கான சேவைகளை செய்து தரும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், வேலைக்கு ஆள் எடுப்பதில் ஆதிதீவிரம் காட்டி வருகின்றது.

MORE ...

ஐ-போன் தயாரிப்பு நிறுவனம் மீது ஊழியர்கள் தாக்குதல் – 40-க்கும் மேற்பட்டோர் கைது

Arrest

ஐ-போன் தயாரிப்பு நிறுவனம் மீது ஊழியர்கள் தாக்குதல் – 40-க்கும் மேற்பட்டோர் கைது

Employees attack iPhone maker - More than 40 arrested

இந்தியாவின் கர்நாடக மாநிலதின் தலைநகரான பெங்களூரில் ஐ-போன் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த அந்த நிறுவன ஊழியர்கள் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MORE ...

சத்துணவு மைய பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள், மாநகராட்சி அலுவலகத்தில் அலைமோதிய விண்ணப்பதாரர்கள்

Administrator

சத்துணவு மைய பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள், மாநகராட்சி அலுவலகத்தில் அலைமோதிய விண்ணப்பதாரர்கள்

Last day to apply for the job of Nutrition Center Applicants who wave at the corporation office

சத்துணவு அமைப்பாளா், சமையல் காரர், சமையல் உதவியாளா்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று திங்கள்கிழமை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆயிரக்கணக்கானா விண்ணப்பதாரர்கள் குவிந்தனா்.

MORE ...

தமிழக இ-சேவை மைய காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Center

தமிழக இ-சேவை மைய காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Tamil Nadu e-Service Center Vacancies

ஐ‌டி – தொழில்முறை பணியிடங்களை நிரப்ப தமிழக இ-சேவை மையம் சென்ற வாரம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த தமிழக அரசு பணி இடங்களுக்கு இணய வழியாக விண்ணப்பிக்க 07-ஆம் தேதி டிசம்பர் மாதம் கடைசி நாள் எனபதால் கீழே உள்ள இணயவழி இணைப்புகள் மூலம் விண்ணப்பிக்கலாம்

MORE ...