Latest News
 Home     
 About UsMail Chennai, Tamil Nadu, India.

மகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

ariviyal

மகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

Daughter flow - father show, Romantic Marriage - Father's Tears Tribute Poster

தேனி மாவட்டம் அருகே, திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட தன் மகளுக்கு தந்தை ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MORE ...

அய்யோ, என் நிலத்தை காணோமே!!!

Actor Vadivelu

அய்யோ, என் நிலத்தை காணோமே!!!

Alas, the farmer of Chittalapakkam has shed tears that he will not find my land

ஒரு சினிமா படத்தில் வரும், நடிகர் வடிவேலுவின், “கிணத்தை காணோம்” என்கிற காமெடியை போல், பயிரிட்டு வந்த நிலத்தை காணவில்லை என, சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், கண்ணீருடன் புலம்பி வருகிறார்.

MORE ...

டிக்டாக் கள்ள காதல் – மனைவி, மகள் ஓட்டம் – கணவர் தற்கொலை

Anupparpalayam Police Station

டிக்டாக் கள்ள காதல் – மனைவி, மகள் ஓட்டம் – கணவர் தற்கொலை

Tik Tok Toe Love - Wife, Daughter Flow - Husband Suicide

மனைவி மற்றும் மகள் டிக்டாக் ஆப் மூலம் அறிமுகமான கண்ட நபர்களுடன் காதல் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதால் மனமுடைந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

MORE ...

உல்லாச வெறி கணவரை தூக்கில் தொங்கவிட்ட மனைவி

ariviyal

உல்லாச வெறி கணவரை தூக்கில் தொங்கவிட்ட மனைவி

The wife who hanged her maniacal husband

புருஷனின் தப்பியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காம வெறியால் கணவரையே மனைவி கொலை செய்த கொடூரம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.

MORE ...

கூலிப்படையை விட்டு கணவரை கொல்ல முயற்சி – மனைவி உள்பட 3 பேர் கைது

3 arrested including wife

கூலிப்படையை விட்டு கணவரை கொல்ல முயற்சி – மனைவி உள்பட 3 பேர் கைது

Attempt to kill husband leaving mercenary - 3 arrested including wife

நாகர்கோவில் மாநகராட்சி வெட்டூர்ணிமடம் அருகில் உள்ள கேசவ திருப்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 38). புகைப்பட கலைஞரான இவர் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பேரில் புகைப்படம் எடுக்கச் செல்வது வழக்கம். இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

MORE ...

சென்னை இன்ஜினீயரால் பாதிக்கப்பட்ட 100 பெண்கள்?

100 Women Affected by Chennai Engineer

சென்னை இன்ஜினீயரால் பாதிக்கப்பட்ட 100 பெண்கள்?

100 women affected by Chennai engineer

சென்னையில் பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் மாணவியும், ஓர் இன்ஜீனியரும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த இன்ஜினீயர், மாணவியைப் பழிவாங்க அவரை ஆபாசமாக ஃபேஸ்புக்கில் படம் சித்திரித்தாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

MORE ...

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. மரணம்

ariviyal

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. மரணம்

Special SI arrested in Sathankulam murder case Death

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, ஜெயராஜ் மற்றும் மகன், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

MORE ...

சிவப்பு பாதரசம் மோசடி கும்பலின் அடுத்த அல்வா

Actor Gountamani

சிவப்பு பாதரசம் மோசடி கும்பலின் அடுத்த அல்வா

The next Halwa of the red mercury fraud gang

பழைய வால்வு ரேடியோ மற்றும் டிவி-களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு மிக்க தங்கத்தை ஈர்க்கும் வேதித் தனிமமான சிகப்பு பாதரசம் இருப்பதாக கூறி தமிழகத்தில் மோசடி கும்பல் ஒன்று மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

MORE ...

போதையில் மகனை தலைகீழாக தூக்கிலிட்டு கொடூரமாக அடித்த தந்தை

Agra police

போதையில் மகனை தலைகீழாக தூக்கிலிட்டு கொடூரமாக அடித்த தந்தை

Intoxicated father hangs his son upside down and brutally beats him

போதையில் இருந்த ஒருவர் மகனை தலைகீழாக தூக்கிலிட்டு கொடூரமாக அடித்த வீடியோ வைரலாகியுள்ளது,

MORE ...

விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்தவரை வெளுத்து வாங்கிய சக பயணிகள்

airline

விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்தவரை வெளுத்து வாங்கிய சக பயணிகள்

Fellow passengers who bought bleach until they refused to wear a mask on the plane

நெதர்லாந்து தலைநகரமான ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான ஐபிசா தீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்றில் முகக்கவசம் அணிய மறுத்த இரண்டு பயணிகளை மற்ற பயணிகள் சேர்ந்து சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.

MORE ...