தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!!!
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி – விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதியானது. காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 27ம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு.
MORE ...