Latest News
 Home     
 About UsMail Chennai, Tamil Nadu, India.

மனிதனின் சிறுநீரில் வீடு ! எங்கே தெரியுமா ? | Human Urine Concrete Home in Moon

ariviyal

மனிதனின் சிறுநீரில் வீடு ! எங்கே தெரியுமா ? | Human Urine Concrete Home in Moon

மனிதனின் சிறுநீரில் வீடு ! எங்கே தெரியுமா ? | Human Urine Concrete Home in Moon

நிலவில் வீடுகட்ட மனிதரின் சிறுநீர்.சந்திரனில் கான்கிரீட் செய்ய சிறுநீரை பயன்படுத்தலாம்மனித சிறுநீரில் உள்ள யூரியா.நிலாவின் பொருட்களை வைத்து கட்டுமானபணிசந்திர கான்கிரீட்

MORE ...

மனிதனின் சிறுநீரில் வீடு ! எங்கே தெரியுமா ?

ariviyal

மனிதனின் சிறுநீரில் வீடு ! எங்கே தெரியுமா ?

Human Urine Concrete Home in Moon

மனிதனின் உடலிலிருந்து வெளியேறும் தேவையில்லாத ஒரு திரவ பொருளாகக் கருதப்படும் சிறுநீர் இருந்தால் நிலவிற்குள் கட்டுமானப்பணிகளை மிக எளிதாக முடித்துவிடலாம் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

MORE ...

பூமியின் ஆழமான மரியானா அகழியின் மர்மம்

ariviyal

பூமியின் ஆழமான மரியானா அகழியின் மர்மம்

Mariana Trench mystery

அறிவியலாளர்கள் வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழுமா? அதற்கான சாத்தியம் இருக்குதா? அல்லது வேறு அறிகுறி எதுவும் கிடைக்குமா? என்று விண்வெளியில் பலமட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

MORE ...

இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா ஜியோமி ஓப்போ?

ariviyal

இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா ஜியோமி ஓப்போ?

Is Xiaomi Oppo available to Indian customers?

அண்மையில் இந்திய – சீன எல்லைப்பகுதியில் இருதரப்பு ராணுவத்தினருக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

MORE ...

உலகின் 4-வது பெரிய பணக்காரர் முகெஷ் அம்பானி

$ 1.24 Billion

உலகின் 4-வது பெரிய பணக்காரர் முகெஷ் அம்பானி

Mukesh Ambani is the 4th richest man in the world

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, எல்விஎம்ஹெச் தலைவரான பெர்னார்டு அர்னால்டை முந்தி உலகின் 4-வது பணக்காரராக மாறியுள்ளார்.

MORE ...

டாலர் 100 பில்லியனை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்துகள்?

$ 22 billion

டாலர் 100 பில்லியனை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்துகள்?

Mark Zuckerberg's assets worth over $ 100 billion?

“முகலூல் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை தாண்டியுள்ளது“ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அதிகளவில் வீடுகளில் முடங்கியுள்ளதால் அதிகமாக இணையதளத்தில் பொழுதைக் கழித்து வருகின்றனர். இதனால் இணையதள நிறுவனங்களின் வருவாய் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

MORE ...

யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர்க்கு தணிக்கை வாரியமா?

ariviyal

யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர்க்கு தணிக்கை வாரியமா?

Is there an audit board for YouTube, Facebook, Twitter?

யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனிவாரியம் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MORE ...

அரசியல் புயலில் சிக்கிய அமேசான், கூகுள், பேஸ்புக், ஆப்பிள்

amazon

அரசியல் புயலில் சிக்கிய அமேசான், கூகுள், பேஸ்புக், ஆப்பிள்

Google, Facebook, Amazon, Apple technology companies caught in the US political storm

அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டில் விளக்கமளிக்க உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் ஆகியவற்றின் தலைவர்கள் வாஷிங்டன் சட்ட உறுப்பினர்கள் முன்பு ஆஜராகினர்.

MORE ...

வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டது அமெரிக்காவின் நாசா விண்கலம்

ariviyal

வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டது அமெரிக்காவின் நாசா விண்கலம்

NASA spacecraft successfully launched to Mars

அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு இன்று வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது.

MORE ...

இராமர் கோவிலில் புதைக்கப்பட்ட டைம் கேப்சூல் – 2000 அடி ஆழத்தில்

ariviyal

இராமர் கோவிலில் புதைக்கப்பட்ட டைம் கேப்சூல் – 2000 அடி ஆழத்தில்

Time capsule buried at a depth of 2000 feet in the Ram Temple

இராமர் கோவில் இராம ஜென்ம பூமி வரலாறு பற்றி எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு கீழே 2000 அடி ஆழத்தில் “டைம் கேப்சூல்” புதைக்கப்படும் என ஸ்ரீ இராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

MORE ...