சத்துணவு மைய பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள், மாநகராட்சி அலுவலகத்தில் அலைமோதிய விண்ணப்பதாரர்கள்
சத்துணவு மைய பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள், மாநகராட்சி அலுவலகத்தில் அலைமோதிய விண்ணப்பதாரர்கள்

சத்துணவு அமைப்பாளா், சமையல் காரர், சமையல் உதவியாளா்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று திங்கள்கிழமை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆயிரக்கணக்கானா விண்ணப்பதாரர்கள் குவிந்தனா்.
MORE ...