சென்னை மற்றும் கோவையில் உருவான செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51!!!
சென்னை மற்றும் கோவையில் உருவான செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51!!!

19 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.
MORE ...