பச்சை முட்டை ஆஃப்பாயில் விரும்பிகளே!!! – இது உங்களுக்கான பதிவு?
பச்சை முட்டை ஆஃப்பாயில் விரும்பிகளே, பச்சை முட்டை மற்றும் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்குமாறு அரசு மருத்துவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் படுவேகமெடுத்து வரும் பறவை காய்ச்சல் தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள வாத்து மற்றும் கோழிகளை தாக்கியுள்ளது.
MORE ...