தமிழ் சினிமா (Jai Bhim) ஜெய் பீம்!!!
தமிழ் சினிமா (Jai Bhim) ஜெய் பீம் – உண்மை சம்பவம் – கடலூர்
MORE ...தமிழ் சினிமா (Jai Bhim) ஜெய் பீம் – உண்மை சம்பவம் – கடலூர்
MORE ...படப்பெயர் – ஈஸ்வரன்நடிப்பு – சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதாதயாரிப்பு – மாதவ் மீடியா, டி கம்பெனிஇயக்கம் – சுசீந்திரன்இசை – தமன்வெளியான தேதி – 14 ஜனவரி 2021நேரம் – 2 மணி நேரம் 5 நிமிடம் தமிழ் சினிமாவில் கதை சொல்வது என்பது ஒரு அற்புதமான கலை. ஒரு வரியில் கதையை வைத்துக் கொண்டே இரண்டரை மணி நேரம் நம்மை ரசிக்க வைத்த படங்கள் பல உண்டு. கதையே இல்லாமல் வெறும் திரைக்கதை […]
MORE ...உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் ஓபரா ஹவுஸில் மிகப்பெரும் சண்டை கட்சியுடன் படம் தொடங்குகிறது. அப்போது “ப்ரோட்டோகனிஸ்ட்” என்று அழைக்கப்படும் கதாநாயகன் (ஜான் வாஷிங்டன்) எதிரி ஒருவரிடம் விநோதமான முறையில் பின்னோக்கி சுடும் துப்பாக்கி ஒன்று இருப்பதை காண்கிறார். அந்த சண்டையில் எதிர்களின் கையில் படத்தின் நாயகனை மீட்டு தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறது “டெனெட்” என்ற ஒரு ரகசிய இயக்கம்.
MORE ...சூரரைப்போற்று சினிமா திரைவிமர்சனம் கதாநாயகன் நடிகர் சூர்யா கதாநாயகி நடிகை அபர்ணா பாலமுரளி இயக்குனர சுதா கோங்கரா பிரசாத் இசை ஜி.வி.பிரகாஷ் குமார் ஓளிப்பதிவு நிகேத் பொம்மிரெட்டி தமிழக்த்தின் மதுரை சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. வாத்தியாராக இருக்கும் இவரது அப்பா பூ ராமு, சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வேண்டி மனு எழுதிய அகிம்சை வழியில் போராடி வருகிறார். இது பலன் அளிக்காததால் போராட்டத்தில் இறங்குகிறார் சூர்யா. இதனால் தந்தை பூ […]
MORE ...