அரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா!!!
அரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா!!!

நடிகை குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று அந்த நடிகை ஷகீலா கூறியுள்ளார். எனக்கு அவர் சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
MORE ...