மனித குழந்தை முகத்துடன் பிறந்த அதிசய சுறா!!!
மனித குழந்தை முகத்தை போல் பிறந்த அதிசய சுறா, அதிர்ச்சியில் மூழ்கிய மீனவர்கள்; வைரல் புகைப்படம் இந்தோனேஷியாவில், கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்த போது அவர்களின் வலையில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சுறா ஒன்று சிக்கியது.
MORE ...