ஸ்கோடா இந்தியா (Skoda India) 130% வளர்ச்சியுடன் வாகன உலகை ஆச்சரியப்படுத்துகிறது!!!
செக் குடியரசின் கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ (Skoda India) இந்தியா, நாட்டில் 130 சதவீத அபரிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. செக் நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ இந்தியா, 2020ல் 20,387 யூனிட்களை விற்பனை செய்ததில் இருந்து 130 சதவீதம் வளர்ச்சி கண்டு 20,218 ஆக அதிகரித்துள்ளது,
MORE ...