மழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்
தமிழ் நாட்டை சேர்ந்த, தற்போது சுவீடன் நாட்டில் கல்விகற்று வரும் இளம் வயது மாணவன் மழை மற்றும் மழை பொழிவு எவ்வாறு உருவாகிறது என்பதை, தன் சிறு ஆய்வின் மூலம் விளக்கும் காணொளி காட்சிகள்.
MORE ...