1.5 பில்லியன் டாலர்களுக்கு பிட்காயினை வாங்கி குவித்த உலகத்தின் நம்பர் 1 பணக்காரர்!!!
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது முதலீட்டுக் கொள்கை மற்றும் முடிவுகளை அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது. இது அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இயல்பான நடவடிக்கை என்றாலும், எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா-வின் முதலீட்டு முடிவில் ஒரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் உள்ளது.
MORE ...