புளூட்டோ கோள் (Pluto Planet) நீக்கப்பட்டது ஏன் ???
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்த இது தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம். இன்று ப்ளூட்டோ (Pluto Planet) என்ற ஓன்பதாவது கோள் நமது பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதற்கு முக்கியமான காரணம் இந்த இடம்.
MORE ...