Latest News
 Home     
 About UsMail Chennai, Tamil Nadu, India.

ஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

ariviyal

ஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

In Jammu and Kashmir, Indian people can now buy land from anyone

இந்தியாவின் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35 ஏ என்ற சட்டப்பிரிவை பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ததுடன், யூனியன் பிரதேசமாகவும் மாற்றியது. அதற்கு முன்பு வரை அங்கு அசையா சொத்துக்களை இந்திய நாட்டின் வெளி மாநிலத்து நபர்கள் வாங்க முடியாத நிலை இருந்தது.

MORE ...

முதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்

1035 Ippasi Satya Festival

முதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்

Deivath Tamil sounded for the first time in the sanctum sanctorum of the great temple of Tanjore

சோழப் பேரரசன் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தை ஒட்டி தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு, முதன்முதலில் தெய்வத்தமிழில் பூஜை செய்யப்பட்டும் பேராபிஷேகம் நடைபெற்றது. குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்ட ராஜராஜன் – உலகமாதேவி சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அருண்மொழி வர்மன் என்று அழைக்கப்படும் ராஜராஜ சோழன், சோழ நாட்டை ஆட்சி செலுத்திய மன்னர்களுள் தலைசிறந்தவனாவான். கி.பி 947 – ம் ஆண்டு தஞ்சாவூரில், ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்து, கி.பி 985 முதல் கி.பி 1014 […]

MORE ...

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு

ariviyal

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு

Impact by Reserve Bank of India Governor Shaktikant Das Corona

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பொது மக்களை மட்டுமின்றி மருத்துவர்கள், முதன்மை பணியாளர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி போட்டு தாக்கி வருகிறது. ஏற்கனவே இந்த வைரஸ் தொற்றுக்கு மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வந்துள்ள இந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது […]

MORE ...

நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1

1984

நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1

Well-made Indira Gandhi assassins Part - I

ஒருவர் தன் வீட்டை விட்டு விறுவிறுவென வீட்டு வாசலை தாண்டி வந்து கொண்டு இருக்கிறார், வழியில் நிற்பவர்கள் எல்லாம் சலாம் போடுகிறார்கள் அவரோ அனைவருக்கும் வணக்கம் சொல்லிய படி நடக்கிறார், நடந்து சென்ற அவர் மீது கண் இமைக்கும் நேரத்திற்குள் அவரது வயிற்றை துளைத்தது துப்பாக்கி குண்டுகள், அவரது அருகிலிருந்து ஏழே அடி தூரம் நின்ற அவரது பாதுகாப்பு அதிகரி பியாந்த் சிங்கின் கையில் இருந்த கைதுப்பாக்கி குண்டுகள்தான் அவரது அடிவயிற்றை பதம் பார்த்தது.

MORE ...

பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் விண்கலம் ஓசிரிஸ்-ரெக்ஸ்

asteroid pen

பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் விண்கலம் ஓசிரிஸ்-ரெக்ஸ்

NASA spacecraft Osiris-Rex successfully landed on the asteroid Pennu

This week… 🛰️ Our @OSIRISREx spacecraft's historic TAG of asteroid Bennu👨‍🚀 @Astro_SEAL safely returns home from the @Space_Station🌊 Preparing to launch the ocean-observing satellite Sentinel-6 Michael Freilich Watch: https://t.co/1WxAYyeex5 pic.twitter.com/0lBVB9jS0Y — NASA (@NASA) October 24, 2020

MORE ...

டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது

12 crore year old

டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது

Dinosaur eggs have been found near Perambalur in Tamil Nadu

12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என கூறப்பட்டு வருகிறது. பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் அதிகமான முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

MORE ...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது

American Tamils

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது

The northeast monsoon in Tamil Nadu starts from October 28

வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். வடதமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சியால் நேற்று கனமழை பெய்ததாக தெரிவித்தார். அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 17 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவித்த பாலச்சந்திரன் அவர்கள், அடுத்து வரும் இரு தினங்களுக்கு வடதமிழகம், புதுவையில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை […]

MORE ...

சமைக்காத இறைச்சியை சாப்பிட்டவரின் மூளையில் பரவிய 700 நாடாப்புழுக்கள்

ariviyal

சமைக்காத இறைச்சியை சாப்பிட்டவரின் மூளையில் பரவிய 700 நாடாப்புழுக்கள்

700 tapeworms spread to the brain of a person who eats uncooked meat

சமைக்காத இறைச்சியை சாப்பிட்டவர் மூளையில் நாடாப்புழுக்கள் இருந்தது, மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

MORE ...

சார்லஸ் டார்வின் 1882 – மனிதன் எதிலிருந்து தோன்றினான்

1882

சார்லஸ் டார்வின் 1882 – மனிதன் எதிலிருந்து தோன்றினான்

Charles Darwin 1882 - From what man appeared

மனிதன் முதற்கொண்டு அனைத்து உலக உயிர்களும் படிபடியாக முதலில் தோன்றிய உயிர்களிலிருந்து பரிணமாவளர்ச்சி அடைந்தன எனபதை வெளியிட்டவர். விலங்கின உயிர்களின் வளர்ச்சியை பல அறிவியல் உண்மைகளுடன் முதல் முதலில் இந்த உலகுக்கு நிரூபித்து காட்டியவர். அவர்தான் சார்லஸ் டார்வின்.

MORE ...

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது இங்கிலாந்து நீதிமன்றம்

ariviyal

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது இங்கிலாந்து நீதிமன்றம்

UK court lifts ban on LTTE

பிரிட்டனை முன்மாதிரியாக கொண்டு உலக நாடுகள் யாவற்றிலும் விடுதலை புலிகள் மீதான தடை நீங்கச் சட்டப்போராட்டம் செய்திடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

MORE ...

ஐபிஎல் கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த பிறகு டோனி கூறியது என்ன?

ariviyal

ஐபிஎல் கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த பிறகு டோனி கூறியது என்ன?

What did Dhoni say after IPL cricket Chennai Super Kings lost to Rajasthan?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 37-வது லீக் ஆட்டம் நேற்று திங்கள் கிழமை நடைபெற்றது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

MORE ...