கும்ப ராசிக்கு செல்லும் சூரியன்! கோடியில் புரள போகும் ராசிக்காரர் யார்?
சூரியன், மாதந்தோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். அப்படி இடம் பெயர்கையில் தான் ஒவ்வொரு தமிழ் மாதமும் பிறக்கிறது. இதுவரை மகர ராசியில் இருந்த சூரியன் பிப்ரவரி 12 ஆம் தேதி பிற்பகல் 21:03 மணிக்கு கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். சூரியன் மெதுமான மற்றும் நிலையான மகர ராசியில் இருந்து, மிகவும் புதுமையான மற்றும் புரட்சிகரமான அடையாளமான கும்ப ராசிக்கு நகர்கிறார். கும்ப ராசிக்கு செல்லும் சூரியனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்தமாதிரியான […]
MORE ...