உடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்!!!
பட்டை மிளகு தேநீர் செய்ய தேவையான பொருள்கள்: தண்ணீர் – 250 மில்லிபட்டை – 1 துண்டுமிளகு – 10மஞ்சள் – சிறிதளவுஇஞ்சி – 1 துண்டுதண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் மிக்சி ஜாரில் மிளகை பொடியை இடித்து, நன்கு அரைத்ததும் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்கவும். மேலும் அதனுடன் இடித்த மிளகு, பட்டை, மஞ்சள் தூளை கொதிக்கின்ற தண்ணீரில் […]
MORE ...