
ஆன்லைனில் ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த லியு என்பவர் ஆப்பிள் ஐபோன் இணையதளத்தில் ரூ. 1,10,142 மதிப்பிலான ஐபோன் ஆர்டர் செய்து அதற்கான தொகையையும் ஆன்லைனில் செலுத்தி உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆப்பிள் இணையதளம், லியு ஆர்டர் செய்த ஐபோனை டெலிவரி செய்துள்ளது. அந்த டெலிவரி பாக்சை லியு மிக ஆசையுடன் திறந்து பார்த்தபோது அதில் ஐபோனுக்கு பதிலாக ஆப்பிள் ஜூஸ் இருந்ததை கண்டு பேர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வீடியோ எடுத்து அதனை சீன சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனையடுத்து ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் எப்படி வந்தது? என்பது குறித்து ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tragedy awaits the woman who ordered the iPhone !!!



The incident in which Apple juice was delivered to a woman who ordered an Apple iPhone online has come as a huge shock.
Liu from China has posted on the Apple iPhone website for Rs. He ordered an iPhone worth Rs 1,10,142 and paid for it online. In this case, the Apple website on the day of the incident, Liu ordered the iPhone was delivered. When Liu eagerly opened the delivery box, he was shocked to find that it contained Apple Juice instead of the iPhone.
He also took a video of the incident and uploaded it on a Chinese social networking site. How did the woman who ordered the iPhone get the Apple Juice? It has been reported that Apple is taking action regarding.