+1
+1
+1
+1
+1
+1
+1
Kiruba Store - Online Shopping Store in India

குழந்தையில்லாத மக்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒறம்கட்டிவிட்டு இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பேறு உண்டாகும். எப்படி இது சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். இந்த பழத்தைச் சாப்பிடுவதால் ஆண்களுக்கு விந்துவில் இருக்கும் உயிரணுக்கள் பலம் பெருகும். எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

அதேபோன்று பெண்களுக்கு கருப்பை கட்டி, நச்சுக்கள் எனறு எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் அதை சரிசெய்து விடும் ஆற்றல் இந்த பழத்துக்கு உண்டு. அதனால் நிச்சயம் கருபைக்குள் இருக்கும் நச்சுக்கள் நீங்கி, கருமுட்டை பலம் பெற்று குழந்தைப்பேறு உண்டாகும்.

Eat this fruit to enjoy the baby

இந்தியாவின் கிவி பழம் என்று அழைக்கப்படும் பழம் தான் இந்த சப்பாத்திக் கள்ளிப்பழம். இது நல்ல அடர்த்தியான சிகப்பு நிறத்தில் இருக்கும். இந்த சப்பாத்திக்கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியாக தண்ணீரே இல்லாத இடத்தில் கூட காட்டுச் செடிகளைப் போன்று வேலி ஓரங்களில் செழித்து வளர்ந்து கிடக்கும்.

Eat this fruit to enjoy the baby
Aztec Technologies - Domain and Hosting Company

இந்த பழத்தை நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் நம் தலைமுறையினர் பாக்கெட்டுகளில் அடைத்து வைத்த உணவுகளுக்குக் கொடுக்கும் மரியாதையை இலவசமாக ஆனால் ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவுகளை நாம் இப்போது மதிப்பதே இல்லை.

Eat this fruit to enjoy the baby

இந்த சப்பாத்திக் கள்ளிப் பழத்தை யாரும் சாப்பிடுவதில்லை. ஏனென்றால் இதை அவ்வளவு எளிதாகப் பறித்துச் சாப்பிடுவது கடினம். அது நம்மை அதின் அருகே நெருங்கவே விடாது. அதில் பழம் முழுக்க நிறைய முள்கள் இருக்கும். அங்கங்கே இருந்தால் பரவாயில்லை. குட்டி குட்டியாக ஒவ்வொரு பழத்திலும் ஆயிரக்கணக்கான முள்கள் இருக்கும்.

Eat this fruit to enjoy the baby

நம் கைகளால் பறிப்பது கடினம். தொரட்டிக் கொண்டு தான் பறிக்க வேண்டும். பறித்த அந்த பழத்தை ஒரு துணியில் வைத்துக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த திசையில் இருந்து முள் நம் கைகளை குத்தும் என்பதே தெரியாது.

Eat this fruit to enjoy the baby

இந்த பழத்தை ஒரு சுத்தமான கல்லில் வைத்து நன்கு உராய வேண்டும். அப்படி உராயும்போது, வெளிப்புறத்தில் இருக்கும் முள்கள் உதிர்ந்து கீழே விழுந்துவிடும். அதன்பிறகு பழத்தை மட்டும் பிரித்துப் பார்த்தால் நடுவில் நட்சத்திர வடிவில் பெரிய தொண்டை முள் இருக்கும். அந்த முள்ளையும் வெளியே இழுத்து எடுத்துவிட்டு தான் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அது தொண்டையில் குத்தி நம் தொண்டையை உறுத்திக் கொண்டு இருக்கும்.

Eat this fruit to enjoy the baby

இத்னை ஒருமுறை சாப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் நிறைய பணம் போட்டு வாங்கும் பழங்களை விட இதன் சுவை உங்களைக் கவர்ந்து இழுத்துவிடும். மிகவும் அதிக இனிப்புச் சுவை கொண்டது. இரத்த சிவப்பு நிறத்தில் மிக தித்திப்பாக இந்த சப்பாத்திக்கள்ளி பழம் இருக்கும்.

Eat this fruit to enjoy the baby

இந்த பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் இதயத் துடிப்பு சீரடையும். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் சரியாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பையும் இந்த பழம் சாப்பிடுவதால் தவிர்க்க முடியும்.

Eat this fruit to enjoy the baby

இன்றைய மாறிவிட்ட சூழலில் நூற்றில் அறுபது பெண்களுக்கு மேல் இந்த பிசிஓடி என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது. இதனால் கருமுட்டை பலமில்லாமல் போவது, குழந்தை உண்டாவதில் சிரமம், மாதுக்களின் மாதவிடாய் பிரச்சினைகள், கருக்கலைவு ஆகிய பிரச்சினைகள் அதிகமாக உண்டாகின்றன. இந்த சப்பாத்திக் கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கரு முட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாள்களாகக் காத்திருப்பவர்களுக்கு இந்த சப்பாத்திக்கள்ளி பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

Eat this fruit to enjoy the baby

குழந்தைப் பேறின்மை, ஆண்மைக் குறைபாடு, விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாக இல்லாதது என ஆண்களுக்கு இருக்கும் பல பிரச்சினைகளை இந்த சப்பாத்திக்கள்ளி பழம் தீர்த்துவிடும்.

Eat this fruit to enjoy the baby

பெண்களின் கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை கர்பமடைந்த பெண்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்தில் பிறக்குமாம். குங்குமப்பூவை விட இந்த சப்பாத்திக்கள்ளி பழம் சிறந்தது. வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் தானாக அழிந்து ம்றைந்து விடுமாம்.

Eat this fruit to enjoy the baby

இந்த பழங்களை குழந்தைப் பேறுக்காக பெண்களோ விந்து உயிரணு உற்பத்திக்காக ஆண்களோ சாப்பிட்டு வரும்போது மற்ற எந்தவித இனிப்பான பண்டங்களும் சாப்பிடக் கூடாது. மேலும் தேனீர், காபி கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மிக முக்கியமாக கர்பம் அடைந்த பெண்கள் இதை சாப்பிட்டு வரும்போது நடைப்பயிற்சி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1

About Post Author