Wednesday, March 29 2023
ஹாட் தகவல்கள்
சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!
கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?
இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light வானவில்லாக மாறும்!!!
சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அறிவியல்அவசர செய்திகள்இந்தியாஉயிரியல்கிரைம் ரிப்போர்ட்சமூகம்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்

நண்பனை விட பரோட்டாதான் முக்கியம், தன் இலையில் கை வைத்த நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம்!!!

by அறிவியல்புரம் March 2, 2021
written by அறிவியல்புரம்
Prota is more important than a friend, the incident where a friend who put his hand on his leaf was beaten to death !!!
Kiruba Store - Online Shopping Store in India

கோவையில் புரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் இலையில் கை வைத்த நண்பரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், வயது 25. நேற்று இரவு தனது நண்பர்களான கிருஷ்ணகுமார் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் மது அருந்திவிட்டு அதே பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி என்பவரது வீட்டிற்கு சென்றார்.

Prota is more important than a friend, the incident where a friend who put his hand on his leaf was beaten to death !!!

அப்போது வெள்ளியங்கிரி பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஜெயக்குமார் வெள்ளியங்கிரியின் பரோட்டாவில் கை வைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி, ஜெயக்குமாரை திட்டிவிட இருவருக்கும் பெரும் தகராறு ஏற்பட்டது.

Aztec Technologies - Domain and Hosting Company

தொடர்ந்து ஜெயக்குமார் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து வெள்ளியங்கிரியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி வீட்டில் இருந்த ஒரு உருட்டு கட்டையை எடுத்து ஜெயக்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கியதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

Prota is more important than a friend, the incident where a friend who put his hand on his leaf was beaten to death !!!

இதுகுறித்து தடாகம் காவல் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல் அதிகாரிகள், ஜெயக்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வெள்ளியங்கிரியை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

READ ALSO THIS  ஏமாற்றுகிறாரா அனில் அம்பானி?

Prota is more important than a friend, the incident where a friend who put his hand on his leaf was beaten to death !!!

Prota is more important than a friend, the incident where a friend who put his hand on his leaf was beaten to death !!!

The incident in which a friend was beaten to death with his hand on the leaf of a person who was eating protta in Coimbatore has caused a great stir.

Jayakumar, 25, from Idayarpalayam, Coimbatore, had gone to the house of Velliangiri in the same area after drinking alcohol with his friends Krishnakumar and Suresh last night.

Prota is more important than a friend, the incident where a friend who put his hand on his leaf was beaten to death !!!

While eating Velliangiri barota at that time, Jayakumar has his hand on Velliangiri barota. Velliangiri got angry and scolded Jayakumar.

READ ALSO THIS  Best Tamil Literary Speaker In Tamilnadu | தமிழ் நட்டின் சிறந்த தமிழ் இலக்கிய பேச்சாளர்

Jayakumar then took a nearby brick and attacked Velliangiri. Jayakumar was enraged and took a rolling pin from his house and hit Jayakumar on the head, killing him on the spot.

Prota is more important than a friend, the incident where a friend who put his hand on his leaf was beaten to death !!!

Based on the information received by the Tadagam police, the police went there and recovered Jayakumar’s body and sent it to the Coimbatore Government Hospital for autopsy. Velliangiri has also been arrested and lodged in jail.

READ ALSO THIS  ஆப்ரேஷன் ஃப்ளூ ஸ்டார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
beaten to deathCoimbatore Government HospitalfriendIdayarpalayamJayakumarProtaProta is more important than a friendVelliangiriVelliangiri arrestedஇடையர்பாளையம்உருட்டு கட்டைகோவையில் புரோட்டா
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
சென்னை மற்றும் கோவையில் உருவான செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51!!!
next post
ஐபோன் போன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு காத்திருந்த துன்ப அதிர்ச்சி!!!

தொடர்புடைய தகவல்கள்

சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள்...

ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை...

TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!

கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?

இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light...

சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு...

ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில்...

நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
  • ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
  • TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
  • ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
  • TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!
  • கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?
  • இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light வானவில்லாக மாறும்!!!
  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்

சமீபத்திய கருத்துகள்

  • சி.ஆக்காஷ் on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • S.akash on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • Israel lady on இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த (KGF PART 2)கேஜிஎஃப்-2
  • Runde on கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் டீசேர் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.

மேலும் தகவல்கள் அறிய!!!x

உங்க பெயர் செவ்வாய்க்கிரகத்துக்குப் போகணுமா… நீங்க செய்ய...

தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசியதாக திமுக...

குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள்...