Sunday, June 15 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அறிவியல்இந்தியாசமூகம்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்தொழில்தொழில்நுட்பம்வேலைவாய்ப்பு

அதிகரிக்கும் வேலைவாய்ப்பு 30 லட்சம் வரை ஊதியம்!!!

by அறிவியல்புரம் January 8, 2021
written by அறிவியல்புரம்
Increasing employment pays up to 30 lakhs
Kiruba Store - Online Shopping Store in India

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் ஆன்லைனுக்கு அனைத்து வணிக நிறுவனங்களும் மாற விரும்புவதால் அதற்கான சேவைகளை செய்து தரும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், வேலைக்கு ஆள் எடுப்பதில் ஆதிதீவிரம் காட்டி வருகின்றது.

இப்போதைக்கு வேலை வாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ள முக்கியமான தொழில் என்றால் இந்த பி2பி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான். பி 2 பி ஸ்டார்ட்அப்களான சிக்ஸி, ரேபிட் டெலிவரி, ரேஸர்பே, கேஷ்ஃப்ரீ, சிம்பிளிலார்ன், இன்ஸ்டாமோஜோ மற்றும் ஃபோன்பே போன்ற நிறுவனங்களில் அதிக ஆட்களை வேலைக்கு எடுக்க விரும்புகின்றது.

தயாரிப்பு மேம்பாடு(Production Development), வணிக செயல்பாடுகள்(Business Operations), தொழில்நுட்பம்(Technology) , பகுப்பாய்வு(Analytics) , விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்(Sales and Marketing) போன்ற பிரிவில் சுமார் 1,500 வேலைவாய்ப்புகள் உள்ளன. ஊதியம் ஆண்டுக்கு ரூ .10 லட்சத்தில் தொடங்கி ரூ .20-30 லட்சம் வரை தர தயாராக உள்ளன.

Increasing employment pays up to 30 lakhs
Aztec Technologies - Domain and Hosting Company

ஓயோ, க்யூர்ஃபிட், ஸ்விக்கி மற்றும் பவுன்ஸ் போன்ற நிறுவனங்கள் அலுவலக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் இந்த நேரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக ஆட்களை வேலைக்கு சேர்க்க விரும்புகின்றது. இதற்கு காரணம் கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் இடப்பட்ட லாக்டவுனால், எல்லா தொழில்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

READ ALSO THIS  Harley-Davidson | Art works Of Harley Davidson

ஆனால் ஃபைன்டெக் (Fintech), லாஜிஸ்டிக்ஸ்(Logistics) மற்றும் எடெக் (Edtech) ஆகிய பணிகளை மேற்கொள்ளும் பி 2 பி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இந்த லாக்டௌன்பாதிக்கவில்லை என்கிறார்கள் வணிக நிபுணர்கள். இப்போது தான் அந்நிறுவனங்களுக்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே தங்கள் தொழில்களில் வேகத்தை அதிகரிப்பதற்காக பணியாளர்களை அதிகரிக்க விரும்புகின்றன அன்த நிறுவனங்கள்.

புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள், என்.பி.எஃப்.சி மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு டிஜிட்டல் தீர்வுகளை வழங்கும் பெங்களூரை தலமையகமாகக் கொண்ட சிக்ஸி, அதன் தயாரிப்பு, தகவல் பாதுகாப்பு மற்றும் விற்பனைக் குழுக்களில் தேவைகளைப் பூர்த்தி செய்ய 60 ஆட்களை பணியில் நியமிக்க உள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் கோஃபவுண்டர் அங்கித் ரத்தன் அறிவித்துள்ளார்.

Increasing employment pays up to 30 lakhs

இதனிடையேவாடிக்கையாளர் சேவை, கணக்குகள், வணிக மேம்பாடு, செயல்பாடுகள் மற்றும் விநியோகம் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அடுத்த ஒரே ஆண்டில் 500 ஊழியர்களை நியமிக்க லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ரேபிட் டெலிவரி திட்டமிட்டுள்ளது. எடெக் நிறுவனம் தற்போது நல்ல வளர்ச்சி அடைந்து வருவதால் கூடுதலாக 300 ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

READ ALSO THIS  எல்லையை ஆக்கிரமித்தால் தக்க பதிலடி

இன்ஸ்டாமோஜோ நிறுவனம் தனது தயாரிப்பு, பொறியியல், சந்தைப்படுத்தல் மற்றும் ஆதரவு செயல்பாடுகளை விரிவாக்க அதிக ஆட்களை நியமிக்க பார்க்கிறது. இதேபோல் ​​ரேஸர்பே 100 ஆட்களை பணியமர்த்த விரும்புகிறது, ஆனால் முதன்மையாக தயாரிப்பு மற்றும் பொறியியல் குழு தான் அவர்களுக்கு தேவையாம். கேஷ்ஃப்ரீ தனது தொழில்நுட்ப மற்றும் வணிக நடவடிக்கைக் குழுக்களுக்காக 70 பணியாட்களை இந்த ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்த விரும்புகிறது. இந்த தகவலை அதன் கோஃபவுண்டர் ரீஜு தத்தா அறிவித்துள்ளார்.

ஃபோன்பே நிறுவனம் புதிததாக 360 ஆட்களை வேலைக்கு எடுத்து அதன் எண்ணிக்கையை 1,800 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, டெக்னாலஜி, அனாலிசஸ் மற்றும் ப்ரொடக்சன் மற்றும் சட்டம், நிதி மற்றும் மார்க்கெட்டிங் போன்றவற்றில் அதிகம் பணியாட்களை நியமிக்க விரும்புகிறது லாஜிஸ்டிக்ஸ் சாஸ் தளமான ஃபார்இ, அதன் ஆர் & டி, தயாரிப்பு மேலாண்மை மற்றும் தொழில்முறை சேவை குழுக்களுக்காக அடுத்த ஆண்டில் 100 பணியாட்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.. அமெரிக்க மற்றும் கோஃபவுண்டர் குஷால் நஹாட்டா இதனை அறிவித்துள்ளார். தற்போதைய நிலையில் வணிக நிறுவனங்கள் தங்கள் தொழிலை ஆன்லைன் மயமாக்க விரும்புகின்றன. எனவே அந்த துறையில் ஈடுபடும் நிறுவனங்களின் எதிர்காலம், அதில் பணிபுரியும் பணியாளர்களின் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் என்று கணிக்கபடுகிறது.

READ ALSO THIS  10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற 33 ஆண்டுகள் போராடிய மாணவர்
Corona Safety Methods

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
AnalysisBusiness OperationCORONAEdechemploymentFinTechIncreasing EmploymentLogisticsP2BP2B Startup CompaniesPayPlacement MarketProduct DevelopmentStartupTechnologyworkஃபைன்டெக்அதிகரிக்கும் வேலைவாய்ப்புஊதியம்எடெக்கொரோனாதயாரிப்பு மேம்பாடுதொழில்நுட்பம்பகுப்பாய்வுபணிபி 2 பிபி2பி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்லாஜிஸ்டிக்ஸ்வணிக செயல்பாடுவேலை வாய்ப்பு சந்தைவேலைவாய்ப்புஸ்டார்ட்அப்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
தன்னை காதலித்த இரு பெண்களையும் ஒரே மேடையில் மணமுடித்த ஆண்!!!
next post
சினிமா திரையரங்குகளுக்கு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி – நீதிமன்றன் அதிரடி ஆணை!!!

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

பாறை கோள்கள் Rocky planets ஆரம்பகால பிரபஞ்சத்தில்...

Register Your Vintage Car In India...

கேரளா கோழிக்கோடு விமான விபத்தில் பலி எண்ணிக்கை...