Tuesday, June 17 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்இந்தியாசமூகம்செய்திகள்விவசாயம்

ரூ.2,220 கோடி வருவாய் இழப்பு? – பஞ்சாப் விவசாயிகள் தொடர் போராட்டம்?

by அறிவியல்புரம் November 22, 2020
written by அறிவியல்புரம்
Revenue loss of Rs 2,220 crore? - Punjab farmers' series of struggles?
Kiruba Store - Online Shopping Store in India

இந்திய ரயில்வே துறைக்கு 55 நாள்களில் ரூபாய் .2,220 கோடி அளவுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த இழப்புக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள்தான் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Revenue loss of Rs 2,220 crore? - Punjab farmers' series of struggles?

பிஜேபி ஆளும் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய விவசாய மசோதாவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இந்த மசோதாவை எதிர்த்து இன்னும் பல போராட்டங்கள் நடந்துகொண்டு வருகின்றன. விவசாயிகள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் மிகப்பெரிய அளவில் விவசாயிகளால் அந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்கு விவசாயிகளின் போராட்டங்களால், நவம்பர் 19-ஆம் தேதிவரை, வடக்கு ரயில்வே ரூபாய் .891 கோடி வருவாயை இழந்துள்ளது என்று ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வருவாய் இழப்பால் இந்திய ரயில்வேயின் வருமானத்தின் அடிப்படையில் ரூ.2,220 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Revenue loss of Rs 2,220 crore? - Punjab farmers' series of struggles?

மேலும் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் பெற்ற தகவல்களின்படி, செப்டம்பர் 24 தேதி முதல் இன்றுவரை 55 நாள்களில் வருவாய் இழப்பு ரூ.825 கோடியை எட்டியுள்ளது. பயணிகள் ரயில்களை ரத்து செய்ததன் காரணமாக இந்த வருவாய் இழப்பு இன்னும் அதிகரித்துள்ளது. ரயில்வே பயணிகளின் வருவாயில் 67 கோடி உட்பட மொத்தம் ரூ.2,220 கோடியை இந்திய ரயில்வே இழந்துள்ளது. சரக்கு ரயில்கள் இயங்காததால் வடக்கு ரயில்வே நாளொன்றுக்கு ரூபாய் .14.85 கோடி இழப்பை சந்தித்துள்ளது. விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாக சரக்கு ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் தினமும் சுமார் 30 ரேக் பொருள்கள் வந்து சேர்கின்றன. போராட்டங்கள் காரணமாக 3838 ரேக் பொருள்களை ரயில்களில் ஏற்ற முடியவில்லை. மேலும் விவசாயிகள் கிளர்ச்சியால் பஞ்சாபிற்கு வெளியே 230 ரேக்குகள் மாட்டிக்கொண்டன. இதில் 78 ரேக்குகளில் நிலக்கரி, 34 ரேக் எரு, எட்டு ரேக் சிமென்ட், எட்டு ரேக் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் 102 ரேக் கொள்கலன், எஃகு மற்றும் பிற பொருட்கள் இருந்துள்ளன. இவை பஞ்சாப்புக்குள் வராமல் வெளியிலேயே மாட்டிக்கொண்டுள்ளன.

Revenue loss of Rs 2,220 crore? - Punjab farmers' series of struggles?
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  அமெரிக்காவிலும் சீன ஆப் டிக்டாக்கிற்குத் தடையா?

மேலும் பயணிகள் ரயில்களுக்கும் இதே நிலைமைதான். விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாக, 2,352 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், சில ரயில்கள் பாதை மாற்றிவிடப்பட்டும் உள்ளன, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனாலும் இந்திய ரயில்வே துறைக்கு பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் ரயில்களை மறித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் தங்கள் பகுதிகளுக்கு வந்து செல்லும் ரயில்களை செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். இதனால், அவர்களை ரயில் தண்டவாளங்களில் இருந்து அப்புறப்படுத்துவதே பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இந்நிலையில் தான் இந்த வருவாய் இழப்பு தகவல்கள் வேறு வெளியாகியுள்ளன.

READ ALSO THIS  Full Whole Chicken Tandoori Roast Kebab in Home | முழு சுட்ட கோழி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Agricultural BillariviyalAriviyal puramAriviyalpuramBJPCanadian Tamilscancellation of passenger trainsCoalContainerfarmerFarmers RebellionFertilizerFreight RailHaryanaIANS News AgencyIndian Tamilslatest tamil newsLoss of Incomeloss of revenue informationMalaysian TamilsPassenger trainPetroleum ProductsPunjabPunjab Farmers StruggleRailwaysRajasthanscience articlesScience NewsSingapore TamilsSri Lankan TamilsSteelTamil Nadu Tamilstamil newsTamilnadu NewsTamils of the United States of AmericaUK Tamilsஅறிவியல்அறிவியல்புரம்இந்திய தமிழர்கள்இலங்கை தமிழர்கள்எஃகுஎருஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம்கனடா தமிழர்கள்கொள்கலன்சரக்கு ரயில்சிங்கப்பூர் தமிழர்கள்சிமென்ட்தமிழ்நாடு தமிழர்கள்நிலக்கரிபஞ்சாப்பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்பயணிகள் ரயில்பயணிகள் ரயில்கள் ரத்துபிஜேபிபெட்ரோலிய பொருட்கள்மலேசியா தமிழர்கள்யுகே தமிழர்கள்யுனைடெட் ஸ்டேட் ஆப் அமெரிக்க தமிழர்கள்ரயில்வேதுறைராஜஸ்தான்வருமான இழப்புவருவாய் இழப்பு தகவல்விவசாய மசோதாவிவசாயிவிவசாயிகள் கிளர்ச்சிஹரியானா
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
ஊழலைப் பற்றி பேச திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை இருக்கிறது? – அமித்ஷா ?
next post
நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ரகுல் பிரீத் சிங்?

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make...

செயலற்ற பூஞ்சைகளால் Vegan leather made from...

வருகிறது நிவர் புயல் – முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்?