+1
+1
+1
+1
+1
+1
+1
Rakul Preet Singh posted a photo of himself in a swimsuit?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் “தடையறத் தாக்க” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Rakul Preet Singh posted a photo of himself in a swimsuit?

மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக தற்போது வலம்வந்து கொண்டிருக்கிறார் ரகுல் பிரீத் சிங். இந்த நிலையில் ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் மிக கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் பெருந் தீயாய் பரவுவதோடு, பல இளைஞர்களையும் கிறங்கடித்துள்ளது.

Rakul Preet Singh posted a photo of himself in a swimsuit?

அதாவது நடிகை ரகுல் பிரீத் சிங், “தீரன் அதிகாரம் ஒன்று” மற்றும் “ன் ஜி கே” ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அது மட்டுமல்லாமல் ரகுல் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கும் மேலும் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rakul Preet Singh posted a photo of himself in a swimsuit?

இவ்வாறிருக்க ரகுல், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவேற்றியிருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருவதோடு, இளைய ரசிகர்கள் பலரின் லைக்ஸ்களையும் அள்ளிக்கொண்டு இருக்கிறது.

+1
+1
+1
+1
+1
+1
+1