Monday, May 12 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அறிவியல்கிரைம் ரிப்போர்ட்செய்திகள்

வேலை கிடைத்தால் உயிரை விடுவதாக நேர்த்திக்கடன், உயிரை விட்ட வங்கி அதிகாரி

by அறிவியல்புரம் October 31, 2020
written by அறிவியல்புரம்
Nerthikadan, a bank officer who died, said he would die if he got a job
Kiruba Store - Online Shopping Store in India

வேலைகிடைக்காத விரக்தியில், முட்டாள்தனமாக பலபேர் விபரீத முடிவில் ஈடுபடும் நபர்கள் மத்தியில், தனக்கு வேலைக்கிடைத்தும், தன் நேர்த்திக்கடனாக உயிரை கொடுத்த இளைஞரின் முடிவு மூடநம்பிக்கையின் உச்சமாகவே உள்ளது

Nerthikadan, a bank officer who died, said he would die if he got a job

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வேலை கிடைத்தால் நேர்த்தி கடனாக தன் உயிரை தருவதாக வேண்டி, வங்கி மேலாளர் வேலை கிடைத்த 15 வது நாளில் ரயிலில் பாய்ந்து தன் உயிரை மாய்த்து மூடத்தனமாக தன் நேர்த்திகடனை நிறைவேற்றியுள்ளார் வேடிக்கையான இளைஞர் ஒருவர். கன்னியாகுமரி மாவட்டம், எள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லசுவாமி அவரது மகன் நவீன் வயது 32. இவருக்கு சிறு வயது முதலே தெய்வ பக்தி அதிகமாக இருந்து வந்துள்ளது. இவர் பொறியியல் படித்து முடித்த பின்னர் வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். வங்கி தேர்வுகளும் எழுதிய நிலையில் அவருக்கு எந்த வேலையும் கிடைக்காத காரணத்தால், கடவுளிடம், வேண்டுதலாக தனக்கு வேலை கிடைத்தால் தன் உயிரை காணிக்கையாக தந்து தன் நேர்த்தி கடனை செலுத்துவதாக வேண்டியுள்ளார்.

Nerthikadan, a bank officer who died, said he would die if he got a job

இந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடைக்காத அந்த வேலை தற்போது கிடைத்துள்ளது. வங்கி உதவி மேலாளராக கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணி கிடைத்துள்ளது. வேலைக்கு சேர்ந்து 15 நாட்களுக்கு பின் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தவர் அங்கிருந்து மார்த்தாண்டத்தில் உள்ள தனது நண்பரையும் பார்த்து பேசிவிட்டு அதன் பின் தனது சகோதரரிடம் தான் ஊருக்கு வந்துள்ளதாகவும் தொலைபேசியில் கூறியுள்ளார். பின்னர் பேருந்தில் நாகர்கோவில் வந்திறங்கி அங்கிருந்து புத்தேரி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். அதற்கு முன் அவர் தனது தாய், தந்தைக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் தான் பல ஆண்டுகளாக வேலை கிடைக்காத காரணத்தால் வேலை கிடைத்தால் காணிக்கையாக தனது உயிரை தருவதாக இறைவனிடம் வேண்டுதல் வைத்ததாகவும், தற்போது நினைத்த வேலை கிடைத்து விட்டதால் அந்த வேண்டுதல் நேர்த்தி கடனை செலுத்தி இறைவனிடம் செல்வதாகவும் அதில் எழுதி வைத்துள்ளார்.

Nerthikadan, a bank officer who died, said he would die if he got a job
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா ஜியோமி ஓப்போ?

அதேப்போன்று தனது சட்டைப்பையில் தனது ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் போன்றவற்றையும் வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடலை மீட்டு கன்னியாகுமரியில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோரை தொடர்பு கொண்டு விபரத்தை கூறிய போது, அவர்கள் முதலில் நம்பவில்லை பின்னர் மும்பையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பின்பு தான் மகன் ஊருக்கு வந்த விபரம் தெரிந்து மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வேலைகிடைக்காத விரக்தியில், முட்டாள்தனமாக விபரீத முடிவில் ஈடுபடும் நபர்கள் மத்தியில், வேலைக்கிடைத்தும், நேர்த்திக்கடனாக தன் உயிரை இழந்த இளைஞரின் முடிவு மூடநம்பிக்கையின் உச்சமாகவே கருதப்படுகிறது.

READ ALSO THIS  அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்?

குறிப்பு:
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Aadhar CardaircraftariviyalAriviyal puramAriviyalpuramAsaripallam Government Medical College HospitalBank Account Bookbank managerBank of India BankBank OfficerCanadian TamilsDeath CreditElluvilaiJobKanyakumari DistrictMalaysian TamilsMumbaiNagercoilNagercoil Railway PoliceNaveenPassportPutherirailwaySellaswamySingapore TamilsSneha Suicide Prevention Assistance CenterState Aid CenterSuperstitionTamil NaduTamils of the United States of AmericaThiruvananthapuramUK TamilsYouthஅறிவியல்அறிவியல்புரம்ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைஆதார் கார்டுஇளைஞர்உயிரை விடுவதாக நேர்த்திக்கடன்உயிரை விட்ட வங்கி அதிகாரிஎள்ளுவிளைகனடா தமிழர்கள்கன்னியாகுமரி மாவட்டம்சிங்கப்பூர் தமிழர்கள்சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்செல்லசுவாமிதமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம்திருவனந்தபுரம்நவீன்நாகர்கோவில்நாகர்கோவில் ரயில்வே போலீசார்பாஸ்போர்ட்புத்தேரிபேங்க் ஆஃப் இந்தியா வங்கிமலேசியா தமிழர்கள்மாநில உதவிமையம்மும்பைமூடநம்பிக்கையுகே தமிழர்கள்யுனைடெட் ஸ்டேட் ஆப் அமெரிக்க தமிழர்கள்ரயில்வங்கி கணக்கு புத்தகம்வங்கி மேலாளர்விமானம்வேலை
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
அரசியல் வேண்டாம் ரஜினிக்கு சீமான் வேண்டுகோள்
next post
புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ்63 கார் சோதனை ஓட்டம் துவக்கப்பட்டது

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • தமிழ்நாடு (Ration Shop) ரேஷன் கடை எஸ்எம்எஸ் சேவைகள் டிஎன்பிடிஎஸ் எஸ்எம்எஸ் சேவை!!!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

10 Most Searched Female Celebrities of...

jesus judgement | Sahaya Madha Church...

கடல் வெள்ளரி அதன் பிட்டத்திலிருந்து Sea cucumber...