கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள் அடங்கி கிடக்கும் நடிகை சுபிக்‌ஷா கூறூவதாவது:

Subhiksha has acted in Tamil films like Kadugu (Mustard) and Golicoda-2.

உலகத்தையே மிரட்டி போட்டுள்ள கொரோனா வைரஸ் பல படிப்பினைகளை இந்த சமூகத்துக்கு கொடுத்துள்ளது.

நம்மையும், நாம் வாழும் இந்த சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்தை உணர்த்தியுள்ளது. தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. என்னுடைய வேலைகளை நானே செய்து கொள்ளும் துணிவை கொடுத்துள்ளது. எந்த நிலையிலும் உறுதி குலையாமல், வாழ்க்கையை நேர்மறையாக அணுகும் போக்கை கற்று கொடுத்துள்ளது.

He is currently directing director Balaji Sakthivel who is starring in films like RK Suresh's Hunting Dog with Udayanithi Stalin.

பலபேர், இந்த ஊரடங்கு நாட்களில் சமையலை நோக்கித் திருப்பியுள்ளது. ஆண்களையும் வீடு சுத்தம் செய்வது முதல் சமையல் செய்வது என்று அனைத்து வேலைகளையும் செய்ய வைத்துள்ளது. நம்மை சுற்றியிருப்பவர்கள் மீதான அக்கறையை வளர்த்துள்ளது.

Lessons learned from the Corona community

இவை எல்லாம், கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ள படிப்பினை. கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் கவலை அளிக்கின்றது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1