+1
+1
+1
+1
+1
+1
+1

சீரகத் தண்ணீர் வயிற்றுக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து. எனவே சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின்பு அந்த நாள் முழுவது அந்த நீரை குடித்து வருவது வயிற்று கொளாருகளை சரி செய்யும்..

Do these home remedies immediately in case of diarrhea

ஆப்பிள் விதை வினிகரை தண்ணீரில் கலந்து அன்றைய நாளில் 3 முறை குடியுங்கள். வயிற்றுப்போக்கு கண்டிப்பாக குறையும்.

Do these home remedies immediately in case of diarrhea
+1
+1
+1
+1
+1
+1
+1