ஒட்டியம்பாக்கம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் பொறுப்பாளர்கள் நிகழ்வை சிறப்பாக நட்த்தினார்கள்.
எரிமலையிலிருந்து கந்தகத்தைப் பெறுவதற்கு (sulfur) சுரங்கத் தொழிலாளர்கள் உயிரைப் பணயம் வைக்கும் காட்சிகள்!!!



