Thursday, June 1 2023
ஹாட் தகவல்கள்
மூளை பிளாஸ்டிசிட்டியைப் The brain plasticity பற்றி நரம்பியல் விஞ்ஞானிகள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை மாற்றும் இளம் வயதினர்!
ஓர்காஸ் குழு திடீரென The orcas are attacking boats படகுகளைத் தாக்கத் தொடங்குகிறது ஏன்?
அளவுக்கு அதிகமான Good cholesterol is harmful to the heart நல்ல கொலஸ்ட்ரால் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் Mars have a thicker crust பூமியை விட அதன் மேலோடு தடிமனாக இருப்பதைக் காட்டுகிறது?
இந்த வீடு ஓரளவு The recycled diapers மறுசுழற்சி செய்யப்பட்ட டயப்பர்களால் கட்டப்பட்டுள்ளது!
கடினமான தட்பவெப்பநிலைகளில் Soil microbes helps young trees இருந்து தப்பிய மண் நுண்ணுயிரிகள் இளம் மரங்களைச் செய்ய உதவுகிறது!
அறிவியலுக்குப் புதிதாக 5,000 ஆழ்கடல் The deep sea animals in marine records விலங்குகள் கடல் பதிவுகளில் இடம் பெற்றுள்ளது!
19 ஆம் நூற்றாண்டின் Century painters canvases with beer brewing leftovers ஓவியர்கள் தங்கள் கேன்வாஸ்களை பீர் காய்ச்சும் எஞ்சியவற்றை வைத்து முதன்மைப்படுத்தியிருக்கலாம்!
ஒரு மூளை மாற்று அறுவை சிகிச்சை A brain transplant helps recovered after a stroke பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இயற்கையாக நடக்க உதவுகிறது!
ஸ்பைனி எலிகளின் Spiny rats have armor on tails வால்களில் அர்மாடில்லோ போன்ற கவசம் உள்ளது?
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்அவசர செய்திகள்இந்தியாசமூகம்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்தொழில்தொழில்நுட்பம்மோட்டார்

ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு ஒப்புதல் – பழைய வாகனங்களை நீங்கள் ஓட்ட முடியுமா?

by அறிவியல்புரம் January 31, 2021
written by அறிவியல்புரம்
Approve Scrapage Policy - Can You Drive Older Vehicles?
Kiruba Store - Online Shopping Store in India

அரசு வாகனங்களுக்கான ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் நாம் பார்க்கலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு (Vehicle Scrap-page Policy), ஒரு வழியாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில் அரசு வாகனங்களுக்கு மட்டுமே இந்த ஸ்கிராப்பேஜ் கொள்கை தற்போது பொருந்தும்.

Approve Scrapage Policy - Can You Drive Older Vehicles?

இந்த புதிய கொள்கையின் படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படும். வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு, நடப்பாண்டு ஜனவரி 25-ஆம்ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து இந்த புதிய ஸ்கிராப்பேஜ் கொள்கை அமலுக்கு வரும்.

Aztec Technologies - Domain and Hosting Company

வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை மிக நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்தது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை இதனை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தது. பழைய வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்பட்டு விடும் என்பதால், புதிய வாகனங்களுக்கான தேவை உயரும். எனவே புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் ஒரு பெரிய நம்பிக்கை.

Approve Scrapage Policy - Can You Drive Older Vehicles?

தற்போது வெளியாகியுள்ள இந்த முதற்கட்ட அறிவிப்பு அவர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. அத்துடன் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையும் இதன் மூலமாக கொஞ்சம் குறைக்கப்படும். பொதுவாக பெட்ரோல், டீசலில் இயங்கும் பழைய வாகனங்கள்தான் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்துகின்றன. ஆனால் புதிய கொள்கையின் கீழ், அவை ஸ்கிராப் செய்யப்பட்டு விடும்.

ஆனால் தங்களின் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்யும் உரிமையாளர்களுக்கு, புதிய வாகனங்களை வாங்குவதற்கான மானியம் போன்ற சலுகைககள் வழங்கப்படும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான ஸ்கிராப்பேஜ் கொள்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

READ ALSO THIS  எரிமலைகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட Discovered earth sized exoplanet பூமியின் அளவிலான எக்ஸோப்ளானெட்டின் மேற்பரப்பை விரிவுபடுத்தலாம்!

வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக, வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை தவிர இன்னும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு “பசுமை வரி” விதிக்கும் திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Approve Scrapage Policy - Can You Drive Older Vehicles?

தற்போது இந்த திட்டத்தின் முன்வரைவு மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். பசுமை வரியின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என மத்திய அரசு நம்புகிறது. அதாவது பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கப்படுவதால், அவற்றுக்கு பதிலாக புதிய அல்லது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களை பயன்படுத்தும் எண்ணம் மக்கள் மத்தியில் மேலோங்கும் என்பது மத்திய அரசின் ஒரு பெரும் திட்டம்.

Approve Scrapage Policy – Can You Drive Older Vehicles?

Approve Scrapage Policy - Can You Drive Older Vehicles?

The scrapage policy for government vehicles has been approved. We can see the detailed information in this news.

The much-anticipated Vehicle Scrap-page Policy is currently being approved by the Federal Ministry of Road Transport and Highways. However, at present this scrapage policy only applies to government vehicles.

Under this new policy, vehicles of federal and state governments for more than 15 years will be scrapped. The vehicle scrapage policy was approved on January 25 of the current year. This new scrapage policy will take effect on April 1, 2022.

Approve Scrapage Policy - Can You Drive Older Vehicles?

The vehicle scrapage policy has been in place for a very long time. The automobile industry in particular was eagerly awaiting this. Demand for this specialty has grown significantly as a result of recent corporate scandals. So it is a great hope of the automobile industry that sales of new vehicles will increase.

READ ALSO THIS  Sani Peyarchi Palangal 2020 - Kadagam Rasi Palan 2020 | சனிப்பெயர்ச்சி

This initial announcement, which is currently being released, is a bit of a consolation to them. It will also reduce the problem of environmental pollution. Older vehicles, usually running on petrol and diesel, are the most polluting. But under the new policy, they will be scrapped.

Approve Scrapage Policy - Can You Drive Older Vehicles?

But it was initially expected that owners who scrap their old vehicles would be offered incentives such as a subsidy to purchase new vehicles. However the scrapage policy for personal and commercial vehicles has not yet been announced.

READ ALSO THIS  Sura Meen Paarai meen in thengapattanam harbour | Shark fish & Travelly fish | சுறா மீன் பாறை மீன்

In order to avoid environmental pollution by vehicles, the Central Government is taking various other measures besides vehicle scrapage policy. Federal Road Transport and Highways Minister Nitin Gadkari has approved a plan to impose a “green tax” on old vehicles that pollute the environment.

Approve Scrapage Policy - Can You Drive Older Vehicles?

Currently, the draft plan has been sent to the state governments for approval. The official announcement will be made after hearing the views and suggestions of the state governments. The federal government hopes that the environment will be protected by the green tax. That is, as the green tax is levied on old vehicles, the idea of ​​using new or environmentally friendly vehicles to replace them will prevail among the people, a major project of the federal government.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Approve Scrapage Policygreen taxold vehiclesVehicle Scrapage Policyவாகன ஸ்கிராப்பேஜ் கொள்கைஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு ஒப்புதல்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
அன்றே எட்டணாவை அண்ணாவிடம் திருடிய திரு.ஸ்டாலின்!!!
next post
நாய் குட்டிகளுக்காக இத்தனை அழகான வீடா? 100 கோடிக்கும் அதிகமானபேர் அசந்து பார்த்த யூடியூப் வீடியோ!!!

தொடர்புடைய தகவல்கள்

மூளை பிளாஸ்டிசிட்டியைப் The brain plasticity பற்றி நரம்பியல் விஞ்ஞானிகள் எப்படி...

ஓர்காஸ் குழு திடீரென The orcas are attacking boats படகுகளைத்...

அளவுக்கு அதிகமான Good cholesterol is harmful to the heart...

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் Mars have a thicker crust பூமியை...

இந்த வீடு ஓரளவு The recycled diapers மறுசுழற்சி செய்யப்பட்ட டயப்பர்களால்...

கடினமான தட்பவெப்பநிலைகளில் Soil microbes helps young trees இருந்து தப்பிய...

அறிவியலுக்குப் புதிதாக 5,000 ஆழ்கடல் The deep sea animals in...

19 ஆம் நூற்றாண்டின் Century painters canvases with beer brewing...

ஒரு மூளை மாற்று அறுவை சிகிச்சை A brain transplant helps...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மூளை பிளாஸ்டிசிட்டியைப் The brain plasticity பற்றி நரம்பியல் விஞ்ஞானிகள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை மாற்றும் இளம் வயதினர்!
  • ஓர்காஸ் குழு திடீரென The orcas are attacking boats படகுகளைத் தாக்கத் தொடங்குகிறது ஏன்?
  • அளவுக்கு அதிகமான Good cholesterol is harmful to the heart நல்ல கொலஸ்ட்ரால் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மூளை பிளாஸ்டிசிட்டியைப் The brain plasticity பற்றி நரம்பியல் விஞ்ஞானிகள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை மாற்றும் இளம் வயதினர்!
  • ஓர்காஸ் குழு திடீரென The orcas are attacking boats படகுகளைத் தாக்கத் தொடங்குகிறது ஏன்?
  • அளவுக்கு அதிகமான Good cholesterol is harmful to the heart நல்ல கொலஸ்ட்ரால் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் Mars have a thicker crust பூமியை விட அதன் மேலோடு தடிமனாக இருப்பதைக் காட்டுகிறது?
  • இந்த வீடு ஓரளவு The recycled diapers மறுசுழற்சி செய்யப்பட்ட டயப்பர்களால் கட்டப்பட்டுள்ளது!
  • கடினமான தட்பவெப்பநிலைகளில் Soil microbes helps young trees இருந்து தப்பிய மண் நுண்ணுயிரிகள் இளம் மரங்களைச் செய்ய உதவுகிறது!

சமீபத்திய கருத்துகள்

  • Lincy Raja on விஞ்ஞானிகள் மரபணு அமைதிப்படுத்தும் Gene silencing DNA enzyme டிஎன்ஏ நொதியை உருவாக்குவதன் மூலம் மூலக்கூறைக் குறிவைக்க முடியும்!
  • Lincy Raja on ஒரு மூளை மாற்று அறுவை சிகிச்சை A brain transplant helps recovered after a stroke பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இயற்கையாக நடக்க உதவுகிறது!
  • Lincy Raja on அறிவியலுக்குப் புதிதாக 5,000 ஆழ்கடல் The deep sea animals in marine records விலங்குகள் கடல் பதிவுகளில் இடம் பெற்றுள்ளது!
  • Lincy Raja on ஸ்பைனி எலிகளின் Spiny rats have armor on tails வால்களில் அர்மாடில்லோ போன்ற கவசம் உள்ளது?

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

Sani Peyarchi 2020 | Sani Peyarchi...

இந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை

சிக்கலில் இருந்து தப்பினார் தினேஷ் கார்த்திக் |...