Wednesday, March 29 2023
ஹாட் தகவல்கள்
சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!
கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?
இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light வானவில்லாக மாறும்!!!
சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்இந்தியாசெய்திகள்தமிழநாடுபொழுதுபோக்குவிளையாட்டு

ஆன்லைன் ரம்மி விளையாட தடை? மீறினால் 6 மாதம் சிறை 5000 ரூபாய் அபராதம்?

by அறிவியல்புரம் November 21, 2020
written by அறிவியல்புரம்
Forbidden to play rummy online? Violation carries a fine of Rs 5,000 for 6 months imprisonment?
Kiruba Store - Online Shopping Store in India

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி (Online Rummy) போன்ற இணைய வழி சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. தடையை மீறி யாரேனும் விளையாடினால் ஆறு மாதம் சிறை மற்றும் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அவசர கால சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

Forbidden to play rummy online? Violation carries a fine of Rs 5,000 for 6 months imprisonment?

இணயவழி சூதாட்ட விளையாட்டுகளால்பலர் தங்களது பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு செல்லும் முடிவுக்கு வருகின்றனர். இந்த இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்கு நாடு முழுவதும் பல எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பல மாநிலங்களில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழகத்தில் இணையவழி ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்ட விளையாட்டுகள் அத்தனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர கால சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் அனுமதி அளித்துள்ளார்.

Forbidden to play rummy online? Violation carries a fine of Rs 5,000 for 6 months imprisonment?

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. “ஆன்லைன் ரம்மி” போன்ற இணைய வழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் பணத்தையும் வாழ்க்கையையும் இழந்துவிடும் அவலத்தை தடுக்கும் விதமாக தமிழக அரசு இந்த அவசர கால சட்டத்தை இயற்ற உள்ளது. இந்த அவசர கால சட்டம், 1930-ம் ஆண்டு தமிழ் நாடு சூதாட்டச் சட்டம், சென்னை நகர காவல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் இயற்றப்பட உள்ளது.

Forbidden to play rummy online? Violation carries a fine of Rs 5,000 for 6 months imprisonment?
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம் பாக்கிஸ்தான் எம்.பி. பாராளுமன்றத்தில் பேச்சு

இந்த சட்டத்தை இயற்றுவதன் மூலம், இந்த விளையாட்டில் பணம் வைத்து விளையாடுவோரையும் அதில் ஈடு படுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களையும் தடை செய்ய முடியும். தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத கால சிறை தண்டனை வழங்கவும் வழி வகை செய்யும்.

Forbidden to play rummy online? Violation carries a fine of Rs 5,000 for 6 months imprisonment?

மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத் திருப்போருக்கு ரூபாய்10,000 ஆயிரம் அபராதமும் இரு ஆண்டுகள்சிறை தண்டனையும் வழங்கவும் அது வழி செய்யும். இந்த விளையாட்டில் பணப்பரிமாற் றங்களை இணையவழி மூலம் மேற் கொள்வதை தடுக்கவும் இந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் அவசர சட்டம் வழிவகுக்கும். எனவே, “ஆன்லைன் ரம்மி” போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர கால சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்” என அதில் குறிப்பிட்டுள்ளது.

READ ALSO THIS  நம்பிக்கை இழக்கிறார் இராகுல் காந்தி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
000Ace 2 ThreeariviyalAriviyal puramAriviyalpuramCanadian Tamilsfines Rs 5gameGovernment of Tamil Nadu bans online gambling and online gamblingIndian Tamilsjails for six months Rummylatest tamil newsMalaysian Tamilsonlineonline gamblingscience articlesScience NewsSingapore TamilsSportsSri Lankan TamilsTamil Nadu Tamilstamil newsTamilnadu NewsTamils of the United States of AmericaUK Tamilsஅறிவியல்அறிவியல்புரம்ஆன்லைன் ரம்மிஆறு மாதம் சிறைஇணயவழி சூதாட்ட விளையாட்டுஇணைய வழி சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடைஇந்திய தமிழர்கள்இலங்கை தமிழர்கள்ஏஸ்2மூன்றுகனடா தமிழர்கள்கேம்சிங்கப்பூர் தமிழர்கள்சூதாட்ட விளையாட்டுசூதாட்டச் சட்டம்சென்னை நகர காவல் சட்டம்தமிழக ஆளுநர்தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தமிழ்நாடு தமிழர்கள்தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம்பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்மலேசியா தமிழர்கள்யுகே தமிழர்கள்யுனைடெட் ஸ்டேட் ஆப் அமெரிக்க தமிழர்கள்ரூபாய் 5000 அபராதம்விளையாட்டுஸ்போர்ட்ஸ்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
தெற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் குறைந்த அழுத்த பகுதி (புயல்) உருவாகும் வாய்ப்பு?
next post
ஒரே இரவில் பில்லினர்? கூரையை பொத்துக்கொண்டு வந்த விண்கல்?

தொடர்புடைய தகவல்கள்

சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள்...

ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை...

TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!

கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?

இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light...

சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு...

ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில்...

நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்

0 comment

Anonymous November 21, 2020 - 1:46 pm

Visitor Rating: 5 Stars

Reply

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
  • ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
  • TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
  • ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
  • TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!
  • கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?
  • இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light வானவில்லாக மாறும்!!!
  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்

சமீபத்திய கருத்துகள்

  • சி.ஆக்காஷ் on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • S.akash on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • Israel lady on இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த (KGF PART 2)கேஜிஎஃப்-2
  • Runde on கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் டீசேர் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.

மேலும் தகவல்கள் அறிய!!!x

நெய் மீன் வறுவல் | Nei Meen...

சீன லோன் ஆப் நிறுவன உரிமையாளரை கைது...

Auto Expo 2020 India | ஆட்டோ...