Tuesday, June 17 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அறிவியல்ஆன்மிகம்உலக செய்திகள்செய்திகள்வானியல்

ஒரே இரவில் பில்லினர்? கூரையை பொத்துக்கொண்டு வந்த விண்கல்?

by அறிவியல்புரம் November 21, 2020
written by அறிவியல்புரம்
Billionaires overnight? The meteor that hit the roof?
Kiruba Store - Online Shopping Store in India

தன் வீட்டில் வந்து விழுந்த அந்த விண்கல்லை தன் கையால் எடுக்க முற்பட்ட போது, அது மிகச் சூடாக இருந்ததாகவும், ஓரளவு உடைந்திருந்ததாகவும் ஜோசுவா என்ற அந்த வீட்டின் உரிமையாளர் கூறினார்.

Billionaires overnight? The meteor that hit the roof?

இந்தோனேஷியாவை சேர்ந்த 33 வயதான ஒருவர் ஒரே இரவில் பில்லினராகியுள்ளார். அவருக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டம் வானிலிருந்து கூரையைப் பொத்துக்கொண்டு கொட்டியுள்ளது. சுமார் ரூபாய் .10 கோடி மதிப்புள்ள விண்கல் ஒன்று அவரது வீட்டின் மேற்புரம் தகரத்தால் ஆன கூரையை பொத்துக்கொண்டு அவர் வீட்டிற்குள் விழுந்தது.

Billionaires overnight? The meteor that hit the roof?

ஜோசுவா ஹுடகலுங் என்ற அந்த நபர் மனிதர்களுக்கான சவப்பெட்டி செய்யும் தொழிலை செய்து வருகிறார். அவர் தன் வீட்டில் ஒரு சவப்பெட்டி செய்து கொண்டிருந்தபோது, அந்த விண்கல் வீட்டில் வந்து விழுந்தது. ​​வடக்கு சுமத்ராவின் கோலாங்கில் உள்ள அவரது வீட்டில் அந்த விண்கல்லானது கூரையை பொத்துக்கொண்டு விழுந்துள்ளது.

Billionaires overnight? The meteor that hit the roof?
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  தமிழக ஆளுநருக்கு கொரோனா உறுதி

கிலோ 2.1 எடையாளவு கொண்ட அந்த விண்கல்லானது அவ்ரது மேற்பரப்பு கூரை வழியாக விழுந்த வேகத்தில் அவரது வீட்டின் உள்ளே உள்ள தரையை உடைத்துக்கொண்டு 15 செ.மீ ஆழத்தில் புதைந்துள்ளது. விண்கற்களின் விலை அவற்றின் எடையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மையான விண்கல்லின் வகைகள் ஒரு கிராமுக்கு டாலர் 0.50 முதல் 5.00 டாலர் வரை இருக்கும். பூமியில் காணப்படாத உலோகங்களைக் கொண்ட அரிய வகை விண்கற்கள் கிராமுக்கு குறைந்தது டாலர் 1,000 வரை கூட விற்பனை செய்யப்படுவதுண்டு.

Billionaires overnight? The meteor that hit the roof?

தனது வீட்டில் வந்து விழுந்த அந்த விண்கல்லை எடுக்க ஜோசுவா முற்பட்ட போது, அது மிக சூடாக இருந்ததாகவும், ஓரளவு உடைந்திருந்ததாகவும் அவர் கூறியுளர். இந்த விண்கல்லானது 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது CM1 / 2 கார்பனேசிய சோண்ட்ரைட் என வகைப்படுத்தப்படுகிறது. இது மிகவும் அரிதான வகையாகும். இந்த வகையான விண்வெளி கற்களின் விலை சுமார் 1.85 மில்லியன் டாலர், அதாவது ஒரு கிராமுக்கு டாலர் 857 ஆகும்.

Billionaires overnight? The meteor that hit the roof?

அவர் அந்த கல்லை பற்றி கூறும்போது “நான் அதைத் தூக்கியபோது, ​​அந்த கல் மிக சூடாகத்தான் இருந்தது, அதை வீட்டிற்குள் கொண்டு வந்தேன். அது விழுந்த சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. என் வீட்டின் சில பகுதிகளும் ஆடிக்கொண்டிருந்தன. பின்னர்தான் என் வீட்டின் தகர கூரை உடைந்திருப்பதைக் கண்டேன். இந்த விண்கல் பாறை கண்டிப்பாக வானத்திலிருந்து தான் விழுந்துள்ளது. பலர் மெடரோய்ட் என அழைக்கும் ஒரு விண்கல்தான் இது. யாரோ ஒருவர் வேண்டுமென்றே அதை மேலே இருந்து எறிவதோ இறக்கிவிடுவதோ சாத்தியமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Billionaires overnight? The meteor that hit the roof?

விண்வெளி பாறைக்கு பதிலாக ஜோசுவாவின் 30 ஆண்டுகால ஊதியத்துக்கு நிகரான தொகை அவருக்கு வழங்கப்பட்டதாக விண்கல்லை வாங்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சிறு தொகையை ஒரு தேவாலயத்தை கட்ட பயன்படுத்துவேன் என்று ஜோசுவா கூறியுள்ளார். மேலும் அவர் “எனக்கு எப்போதுமே ஒரு மகள் பிறக்கவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. மகள் பிறப்பதற்கான ஒரு அதிர்ஷ்டமான அறிகுறியாகதான் நான் இதை கருதுகிறேன்” என்று அவர் அங்குள்ள ஒரு மிக பெரிய செய்தி நிறுவனமான தி சன்-யிடம் தெரிவித்துள்ளார்.

READ ALSO THIS  கழுதைப் பால் லிட்டருக்கு ரூ.7000 - படு ஜோரான தொழில்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
ariviyalAriviyal puramAriviyalpuramCanadian TamilscoffinIndian TamilsIndonesiaJoshuaJoshua HudakalungKolanglatest tamil newsLuckMalaysian Tamilsmeteoritemeteorite weighing 2.1 kg Carbonaceous chondritemeteorite worth about Rs.10 croreOvernight billionaireovernight millionaireroof-covered meteoritescience articlesScience NewsSingapore Tamilsspace rockSri Lankan TamilsSumatraTamil Nadu Tamilstamil newsTamilnadu NewsTamils of the United States of Americathe sunUK Tamilsஅதிர்ஷ்டம்அரிய வகை விண்கற்கள்அறிவியல்அறிவியல்புரம்இந்திய தமிழர்கள்இந்தோனேஷியாஇலங்கை தமிழர்கள்ஒரே இரவில் கோடீஸ்வரன்ஒரே இரவில் பில்லினர்கனடா தமிழர்கள்கார்பனேசிய சோண்ட்ரைட்கிலோ 2.1 எடையாளவு கொண்ட விண்கல்கூரையை பொத்துக்கிட்டு வந்த விண்கல்கோலாங்சவப்பெட்டிசிங்கப்பூர் தமிழர்கள்சுமத்ராசுமார் ரூபாய் .10 கோடி மதிப்புள்ள விண்கல்ஜோசுவாஜோசுவா ஹுடகலுங்தமிழ்நாடு தமிழர்கள்தி சன்பூமிமலேசியா தமிழர்கள்மெடரோய்ட்யுகே தமிழர்கள்யுனைடெட் ஸ்டேட் ஆப் அமெரிக்க தமிழர்கள்விண்கல்விண்வெளி பாறை
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
ஆன்லைன் ரம்மி விளையாட தடை? மீறினால் 6 மாதம் சிறை 5000 ரூபாய் அபராதம்?
next post
கொரோனா தடுப்பு மருந்தின் விலை ரூபாய் 1000 ? – சீரம் தலைவர் அறிக்கை?

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

800 கோழிகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு...

ஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்

காடுகளின் சிதைவு பறவைகளை The forest degradation...