+1
+1
+1
+1
+1
+1
+1

இளம்பிள்ளை வாதம் எனப்படும், போலியோவை ஒழிப்பதற்காக போலியோ சொட்டு மருந்து முகாம், 2020 ஜனவரி, 19ல் நடைபெற உள்ளது. மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 70 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tamil Nadu will hold a pulse polio immunisation camp on 19 january 2020 to make polio-free status in our country. Tamilnadu government is planned to provide 70 lakh children with polio drops in various places, including hospitals, Anganwadi centers, schools and bus stops.

+1
+1
+1
+1
+1
+1
+1