போதையில் இருந்த ஒருவர் மகனை தலைகீழாக தூக்கிலிட்டு கொடூரமாக அடித்த வீடியோ வைரலாகியுள்ளது,

Intoxicated father hangs his son upside down and brutally beats him

ஆக்ரா போலீசார் பதிவு செய்த வழக்கு. வீடியோவில் காணப்பட்ட அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது மூத்த மகன் தனது விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்டதாக தெரிகிறது, அதனால் அவர் ஆத்திரம் அடைந்து இன்த குற்ற செயலில் ஈடுபட்டதாக, போலீஸ் சூப்பிரண்டு ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

Intoxicated father hangs his son upside down and brutally beats him

மெலும் அந்த மனிதனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சென்ற வெள்ளிக்கிழமை மாலை நடந்துள்ளது. தற்பொது இது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.