+1
+1
+1
+1
+1
+1
+1
பிவிசி ஆதார் கார்டு (PVC Aadhaar Card) விண்ணப்பிக்க!!!
பிவிசி ஆதார் கார்டு (PVC Aadhaar Card) விண்ணப்பிக்க!!!
Kiruba Store - Online Shopping Store in India

புதிய கலரில் புதிய ஆதார் பிவிசி கார்டு ஆர்டர் (PVC Aadhaar Card) செய்ய பின் வரும் தகவலை பின்பற்றவும்:-

இப்போது உள்ள ஆதார் அட்டை தண்ணீரில் நனையவும், கிழியவும் வாய்ப்பு உண்டு. சிலர் ஆதார் அட்டையை லேமினேட் செய்வதும் உண்டு.

இந்நிலையில், பிவிசி பிளாஸ்டிக்கில் ஆதார் அட்டை அறிமுகப்படுத் தப்பட்டது. இந்த கார்டுகள் பராமரிக்கவும் பயன்படுத்தவும் எளிதாக உள்ளன.

Aztec Technologies - Domain and Hosting Company

ஏடிஎம் கார்டு போல இருக்கும் இந்த புதிய ஆதார் அட்டையை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.

தற்போது ஆதார் பிவிசி அட்டையில் புதிய வண்ணத்தில் புதிய வடிவத்தில் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

எவ்வாறு என தெரிந்துக்கொள்ளுவோம்

முதலில் UIDAI அதிகாரபூர்வ வலைத்தளத்திற்க்கு செல்லுங்கள்

https://uidai.gov.in/

அல்லது

https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint.php

அதில் MY Aadhaar என்ற பகுதிக்கு சென்று அதில் பிவிசி கார்டு பிரிண்ட் என்ற பகுதிக்கு செல்லுங்கள்

அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடுங்கள்

அடுத்து கீழ் உள்ள கேப்ட்சாவை பதிவு செய்து OTP-ஐ கிளிக் செய்யுங்கள்

அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டதும் உங்கள் ஆதார் பிவிசி அட்டை காணப்படும்

அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்

கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய பிவிசி ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்

Apply for PVC Aadhaar Card !!!

Apply for PVC Aadhaar Card !!!
Apply for PVC Aadhaar Card !!!

Follow the information below to order a new Aadhaar PVC card in a new color:-

The existing Aadhaar card is likely to get soaked and torn in water. Some even laminate the Aadhaar card.

In this case, the Aadhaar card was introduced in PVC plastic. These cards are easy to maintain and use.

You can keep this new Aadhaar card in your purse which looks like an ATM card.

Currently you can apply online to get the new format in new color on Aadhaar PVC card

Let’s find out how

First go to the UIDAI official website

https://uidai.gov.in/

Or

https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint.php

Go to MY Aadhaar and go to PVC Card Print

Enter your 12 digit reference number

Next register the captcha below and click on OTP

Next, after registering the OTP coming to your mobile phone, your Aadhaar PVC card will be displayed

Click on the next payment facility and pay a fee of Rs.50

The new Aadhaar card will arrive at your address via Speed ​​Post as soon as the payment is made

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1

About Post Author