Saturday, March 25 2023
ஹாட் தகவல்கள்
சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?
கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு எக்ஸ்ரே தொழில்நுட்பம் அழகாக மாற்றியது!!!
ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on a planet கட்டுமானத் தொகுதிகள் உள்ளதா?
அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி இறக்கைகளைக் கொண்டவை!
கிறிஸ்டியன் ஹியூஜென்ஸின் குறைபாடுள்ள தொலைநோக்கிகளின் Defective telescope மர்மம் தீர்க்கப்பட்டிருக்கலாம், காரணம் என்ன?
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அறிவியல்இந்தியாசமூகம்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்தொழில்நுட்பம்வரலாறுவானியல்

இந்திய விமானப்படையின் (Indian Air Force Day) வரலாறு!!!

by அறிவியல்புரம் October 8, 2021
written by அறிவியல்புரம்
History of Indian Air (Indian Air Force Day) Force!!!
Kiruba Store - Online Shopping Store in India

இந்திய வான்படை (Indian Air Force Day) அல்லது இந்திய விமானப் படை (IAF) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.

இந்திய வான்படை 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ஆம் தேதி இந்திய வான்படை நாள் (Indian Air Force Day) கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவாக ஆனது.

இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களைக் கொண்டுள்ளது. சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் இந்த படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது மிகப்பெரிய வான்படையாகத் திகழ்கிறது. அண்மைய காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே முதற் பெரும் படைத்தலைவர் ஆவார்.

Aztec Technologies - Domain and Hosting Company

இந்திய வான்படையின் குறிக்கோள் எனப்படுவது ஆயுதப்படைச் சட்டம் 1947, இந்திய அரசியலமைப்பு மற்றும் வான்படைச் சட்டம் 1950 ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் வான் எல்லையை பாதுகாப்பதே இதன் தலையாய கடமையாகும்.

History of Indian Air (Indian Air Force Day) Force!!!

பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் இந்திய பிரிவாக இந்திய விமானப்படை 8 அம தேதி அக்டோபர் மாதம் 1932 அன்று தொடங்கப்பட்டது. ஏப்ரல் 1933 அன்று நான்கு வெஸ்ட்லாண்ட் வா.பி.டி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் இந்திய விமானப்படை தனது முதல் படையணிப்பிரிவை தொடங்கியது. இந்தப் பிரிவு பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி சீசல் பௌசீர் வழிகாட்டுதலில் இயங்கியது.

இரண்டாம் உலகப் போர்(1939-1945)

இரண்டாம் உலகப்போரின் போது இந்திய விமானப்படை, பர்மாவில் ஜப்பானின் முன்னேற்றத்தை தடுக்க முக்கிய கருவியாகப் செயல்பட்டது. மற்றும் அது அரக்கனில் உள்ள ஜப்பான் இராணுவத் தளங்களின் மீது தாக்குதல் நடத்தியது.அதோடுமட்டுமல்லாமல் வடக்கு தாய்லாந்தில் அமைந்திருந்த ஜப்பானிய விமானப்படை தளங்களான மே ஹோங் சன் மற்றும் சியாங் மை மற்றும் சியாங் ரேய் மீதும் தன் மரண தாக்குதலை நடத்தியது.

இரண்டாம் உலகப்போரின் போது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல், நெருங்கிய வான் உதவி, வேவு பார்த்தல், வெடிகுண்டு வீசும் விமானங்களுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்ற பணிகளில் பெருமளவு ஈடுபடுத்தப்பட்டன.

READ ALSO THIS  How to Prevent from Fever - Sign and Symptoms of Fever | காய்ச்சலின் அறிகுறிகள் - காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி

போர் நடந்த சமயங்களில் விமானப்படை பெருமளவு விரிவுபடுத்தப்பட்டது. புதிய விமானங்கள் படையில் இணைக்கப்பட்டன. அமெரிக்க தயாரிப்பான Vultee Vengeance, Douglas DC-3 மற்றும் பிரிட்டிஷ் தயாரிப்பான Hawker Hurricane, Supermarine Spitfire மற்றும் Westland Lysander, போன்ற விமானங்கள் இந்திய விமானப் படையின் வலிமையை கூட்டின.

History of Indian Air (Indian Air Force Day) Force!!!

இந்திய விமானப்படையை அங்கீகரிக்கும் வகையில் 1945ல் அரசர் ஆறாம் ஜார்ஜ் “இராயல்” என்ற சொல்லை இந்திய விமானப்படைக்கு முன்னால் வைக்க அறிவித்தார்.ஆனால் இந்தியா குடியரசானபோது (1950) அந்த வார்த்தை (இராயல்) கைவிடப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின் (1947-1950)

சுதந்திரத்திற்குப் பிறகு சுதந்திர இந்தியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.புவியில் ரீதியாக விமானப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்திய விமானப் படை “இராயல்” என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டது. ஆனால் 10ல் மூன்று படையணிப்பிரிவு மற்றும் துணைநலங்கள் பாகிஸ்தான் எல்லையினுள் அமைந்திருந்ததால் அவை ராயல் பாகிஸ்தான் விமானப்படைக்கு வழங்கப்பட்டன.

இந்திய வான்படையின் கட்டமைப்பு

இந்திய ஜனாதிபதி அனைத்து இந்திய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் விமானப்படைத் தலைவராக உள்ள தலைமைத் தளபதி ஆவார். இந்திய விமானப் படைத் தலைவராக இந்திய விமானப்படை தளபதி இருக்கிறார்.இந்திய விமானப்படை தளபதிக்கு உதவியாக ஆறு அதிகாரிகள் உள்ளனர்.அவர்கள் அனைவருமே விமானப்படையின் மார்ஷல் பதவியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

For More informative Videos go to Ariviyalpuram

History of Indian Air (Indian Air Force Day) Force!!!

History of Indian Air (Indian Air Force Day) Force!!!

The Indian Air Force or Indian Air Force (IAF) is a unit of the Indian Defense Forces. It aims to protect India from enemy air strikes and to advance air strikes.

The Indian Air Force was formed on October 8, 1932 by the British who ruled India. Currently, Indian Air Force Day is celebrated on October 8 every year. After the liberation of India it became a division of the Indian Defense Forces.

READ ALSO THIS  ப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது!!!

The Indian Air Force has about 170,000 soldiers. The force has about 1,130 fighter jets and 1,700 other utility aircraft. The Indian Air Force is the fourth largest air force in the world. The Indian Air Force has been undergoing major modernization in recent times. The President of the Republic of India was the first Commander-in-Chief of this force.

The objective of the Indian Air Force was enacted by the Armed Forces Act 1947, the Constitution of India and the Air Force Act 1950. Its main duty is to protect India’s airspace.

The Indian Air Force was launched on October 8, 1932 as the Indian Division of the British Royal Air Force. The Indian Air Force began its first battalion in April 1933 with four Westland VPTs and five pilots. The unit operated under the guidance of British Air Force officer Seasel Boucher.

World War II (1939-1945)

History of Indian Air (Indian Air Force Day) Force!!!

During World War II, the Indian Air Force served as a key tool in preventing Japan’s advance in Burma. And it attacked Japanese military bases in Arakan, as well as its deadly attacks on Japanese air bases in northern Thailand, such as Mae Hong Son and Chiang Mai and Chiang Rai.

During World War II, Indian Air Force aircraft were heavily involved in attack, close aerial assistance, reconnaissance, and defense of bombers.

READ ALSO THIS  நடிகை நயன்தாராவுக்கு திருமணம்?

The Air Force was greatly expanded during the war. New planes were added to the force. Aircraft such as the American-made Vultee Vengeance, Douglas DC-3 and the British-made Hawker Hurricane, Supermarine Spitfire and Westland Lysander added strength to the Indian Air Force.

In recognition of the Indian Air Force, King George VI announced the word “Royal” in 1945 before the Indian Air Force, but the word (Royal) was dropped during the Republic of India (1950).

After Independence (1947-1950)

History of Indian Air (Indian Air Force Day) Force!!!

After independence, independent India was divided into two countries, India and Pakistan. The Indian Air Force retained the name “Royal”. But three out of 10 regiments and allies were located within the Pakistani border and were handed over to the Royal Pakistan Air Force.

Structure of the Indian Air Force

The President of India is the Commander-in-Chief of the All India Armed Forces and Commander-in-Chief of the Air Force. The Commander-in-Chief of the Indian Air Force is the Commander-in-Chief of the Indian Air Force. There are six officers assisting the Commander of the Indian Air Force.

For More informative Videos go to Ariviyalpuram

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
IAFindian air forceIndian Air Force Dayஇந்திய வான்படை
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
Doctor – Chellamma Glimpse – Trend Music!!!
next post
Annaatthe Annaatthe -Official Lyrical Video

தொடர்புடைய தகவல்கள்

சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு...

ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில்...

நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்

இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!

கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு...

ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on...

அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

  • கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
  • குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
  • இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
  • கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

சமீபத்திய கருத்துகள்

  • சி.ஆக்காஷ் on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • S.akash on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • Israel lady on இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த (KGF PART 2)கேஜிஎஃப்-2
  • Runde on கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் டீசேர் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.

மேலும் தகவல்கள் அறிய!!!x

Chinese Robots for fighting corona |...

நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1

ஐஸ் பயன்படுத்தி 24 மணி நேரத்தில் 2...