Sunday, June 15 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்அவசர செய்திகள்இந்தியாஉலக அரசியல்உலக செய்திகள்கிரைம் ரிப்போர்ட்சமூகம்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கியதால், கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் – நிரூபித்த இந்தியா – இம்ரான் கான் அதிரடி!!!

by அறிவியல்புரம் January 11, 2021
written by அறிவியல்புரம்
Discovery of a 1300 year old Vishnu temple in Pakistan
Kiruba Store - Online Shopping Store in India

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கி வந்த நிலையில், அண்டை நாடான இந்தியா அதை நிரூபித்ததால் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்த நாட்டின் 73-வது சுதந்திர தின நிகழ்ச்சியின் போது, ‛ இந்திய பிரதமர் மோடி-யின் ஆட்சியில், சென்ற 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த வலிமை மிக்க நாடாக தற்போது மாறியுள்ளது. அதனால் பாகிஸ்தான் ராணுவம் அவர்களுக்கு இணையாக வலிமையை கூட்ட வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.

Indian govt strongest in 73 years, PAK Army must be strengthened: PAK PM Imran Khan#ImranKhan

Watch pic.twitter.com/FhJntKhayD

— IBTimes Public Chat (@IBTimesHindi) January 10, 2021
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  100 வது பிறந்தநாளை கொண்டாடிய ஒலிம்பிக் வீராங்கனை!!!

பாகிஸ்தான் பிரதமரின் இந்த உரையாடல் இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இந்திய பிரதமர் மோடியின் திறம்பட்ட ஆட்சியில் இந்திய அரசு வலிமை அடைந்திருப்பாதால் பாகிஸ்தான் ராணுவம் பலத்தை கூட்ட வேண்டும் என்று இம்ரான் தன்னுடைய அச்சத்தை அந்த வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.

Pakistan blacklisted for funding terrorism - Proven India - Imran Khan Action !!!

காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் அத்துமீறல்கள் கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் மோடி அரசு பாகிஸ்தானின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து முற்று புள்ளி வைத்து வருகிறது. இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பாகிஸ்தான் படையினை ஒடுக்க இந்திய ராணுவத்திற்கு மத்திய அரசு முழு அதிகாரத்தையும் வழங்கி உள்ளது.

Pakistan blacklisted for funding terrorism - Proven India - Imran Khan Action !!!

2016-ஆம் ஆண்டில் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு சில நாட்களிலேயே இந்தியா பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்14-ஆம் தேதி எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் நம் இந்திய வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

READ ALSO THIS  உண்மையான நியூரான்களில் சுய ஒழுங்கமைக்கப்பட்ட கற்றலை Self organized learning in neurons கணிதக் கோட்பாடு முன்னறிவிக்கிறது!

ஆனால் 12 நாட்களிலேயே இந்திய விமானப் படை பாலகாட் பகுதியில் குண்டு மழை பொழிந்தது. இதில் 300-கும் அதிகமான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை முதலில் மறுத்து வந்த பாகிஸ்தான் அரசு தற்போது அதை ஒத்துக் கொண்டுள்ளது.

Indian Army likes Ladakh mountain without censor camera

அடுத்த சில மாதங்களிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. பாகிஸ்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரத்தில் இந்தியா உறுதியாக இந்தது குறிப்பிடத்தக்கது.

READ ALSO THIS  கஸ்டமர் கேரையும் விட்டு Obscene audio chat வைக்காத 560 ஆபாச ஆடியோ உரையாடல்! - தரும அடி கொடுத்த பெண்!

இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தினை பல்வேறு யுக்திகள் மூலம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கி வந்த நிலையில் இந்தியா அதை நிரூபித்ததால் பாகிஸ்தான் உலக நடுகளின் கண்களில் கருப்பு பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

Corona Safety Methods

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Balagotbomb RainCentral government has given full power to PakistanCongress rulefinancing terrorismgovernment of PakistanImranImran Khanindiaindian air forceIndian army trying to infiltrate IndiaIndian Prime Minister ModiJammu and KashmirModi governmentPakistanPakistan ArmyPakistan encroachmentPakistan TerroristsStrengthtaxஇந்திய பிரதமர் மோடிஇந்திய ராணுவத்திற்கு மத்திய அரசு முழு அதிகாரத்தையும் வழங்கி உள்ளதுஇந்திய விமானப் படைஇந்தியாஇந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பாகிஸ்தான்இம்ரான்இம்ரான் கான்உரிகாங்கிரஸ் ஆட்சிகுண்டு மழைஜம்மு காஷ்மீர்பயங்கரவாதத்திற்கு நிதியுதவிபாகிஸ்தானபாகிஸ்தான் அத்துமீறல்பாகிஸ்தான் அரசுபாகிஸ்தான் பயங்கரவாதிகள்பாகிஸ்தான் ராணுவம்பாலகாட்மோடி அரசுவலிமை
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
விண்வெளி நிலையத்திலிருந்து நாசாவால் மேம்படுத்தப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் சரக்கு டிராகன் விமானம் புறப்பட உள்ளது!!!
next post
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மைதானத்தில் தமிழில் உரையாடிய அஷ்வின்!!!

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

50 ஆண்டுகளுக்கு முன்பு The flesh eating...

ஒளிச்சேர்க்கையைத் தொடங்க Photon in photosynthesis ஒரு...

நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1