இலங்கைத் தமிழர் மத்திய காலம் – பகுதி 5
இலங்கைத் தமிழர் முழு வரலாற்று மினி தொடர்
கிபி 10, 11 ஆம் நூற்றாண்டிலும், முதலாம் இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்திலும் ஏற்பட்ட சோழர் படையெடுப்புக்களின் மூலம், 77 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்தனர். கிபி 1215ல் பாண்டியர்கள் இலங்கை மீது படையெடுத்து அதன் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஆண்டனர். சோழ, பாண்டிய ஆட்சிகள் முடிந்த பின்னரும் இவர்களில் ஒரு பகுதியினர் இலங்கையிலேயே தங்கிவிட்டனர்.
13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தனியானதும், வலுவானதுமான யாழ்ப்பாண இராச்சியம் உருவானது. தனித்துவமான இலங்கைத் தமிழர் சமுதாயத்தின் உருவாக்கத்துக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது
History of Sri Lankan Tamils Mini series – Part 5
Medieval period Sri Lankan Tamils – Part 5
Sri Lankan Tamils History Mini Series
The Chola invasions of the 10th and 11th centuries CE and the reigns of Rajarasa Chola I and Rajendra Chola I ruled Sri Lanka for 77 years. In 1215 CE, the Pandyas invaded Ceylon and conquered part of it. After the end of the Chola and Pandyan regimes, some of them tamils remained in Sri Lanka.
In the middle of the 13th century, a separate and strong kingdom of Jaffna emerged. This was the basis for the creation of a unique Sri Lankan Tamil community.