+1
+1
+1
+1
+1
+1
+1
Hospital report on actor Rajinikanth's health !!!
Aztec Technologies - Domain and Hosting Company

நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து எப்போது வெளியேற்றப்படுவார் என்பது குறித்து கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.

Hospital report on actor Rajinikanth's health !!!

ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அந்த மருத்துவ அறிக்கையில் அறிவித்திருப்பதாவது, நடிகர் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் தற்போதும் அதிகமாகத்தான் உள்ளது.

Marutham Physio Theraphy Clicnic - Chennai
Hospital report on actor Rajinikanth's health !!!

முந்தய உடல் நிலவரங்களை ஒப்பிடுகையில் நடிகர் ரஜினியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு எதுவும் பாதிப்புகள் இல்லை என்றும், ரஜினி உடல்நிலை குறித்து தொடர் பரிசோதனை செய்து, கூடிய விரைவில் முடிவுகள் தெரியவரும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1