
தென் வங்கக்கடலில் மேலும் இரண்டு புயல்கள் உருவாகி வருவதால் தமிழ்நாட்டிற்கு அவை வார இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற 29- ஆம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. அது புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது வரும் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி நாகப்பட்டிடனம் மற்றும் தஞ்சை மாவட்டங்கள் ஊடாக கரையை கடக்கும். அதன்பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி மீண்டும் ஒரு புயல் உருவாகி, அது வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை அருகே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்கப்படுகிறது.
READ ALSO THIS குமரி கற்றாழையின் மருத்துவ குணம் - Medicinal benifits of aloe vera ( Kumari katralai)
அறிவியல்புறம் இதற்கு இடுகின்ற பெயர்: குகா புயல், பிரணா புயல்
+1
+1
+1
+1
+1
+1
+1



