+1
+1
+1
+1
+1
+1
+1
High-speed London virus - completely paralyzed German
Kiruba Store - Online Shopping Store in India

ஜெர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முழுமையான ஊரடங்கு உத்தரவு வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

Water can kill the corona - researchers comment

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு லண்டன் கொரோனா வைரசின் 2-வது அலை அதி வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து ஜெர்மனியில் மீண்டும் நாடு முழுவதுமான முழு ஊரடங்கை அமுல்படுத்த ஜெர்மனி அரசு முடிவு செய்தது. அதன்படி, வரும் ஜனவரி 10-ம் தேதி வரை ஊரடங்கு தற்போது அமுலில் உள்ளது.

High-speed London virus - completely paralyzed German

இந்த நிலையில், ஜெர்மனியில் தற்போது அமுலில் உள்ள முழு ஊரடங்கு வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும், முழு ஊரடங்கை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது என்றும் ஜெர்மன் நாட்டின் பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

Corona Safety Methods
Aztec Technologies - Domain and Hosting Company

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1