Friday, May 16 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்சினிமா செய்திகள்செய்திகள்பொழுதுபோக்கு

அரசியல் அவதாரம் எடுக்கின்றாரா நடிகர் விஜய்-யின் அப்பா எஸ்.ஏ.சி?

by அறிவியல்புரம் November 10, 2020
written by அறிவியல்புரம்
Is actor Vijay's father S.A.C. taking political incarnation?
Kiruba Store - Online Shopping Store in India

இந்த அண்டங்கள் அனைத்தையும் அடக்கி ஆளும் சிவபெருமானுக்கே குடும்பச்சண்டை வரும்போது, இந்த எஸ்.ஏ.சி குடும்பத்துக்குள்ளும் பிரச்சனை வராதா என்ன? அப்பனுக்கே புத்தி சொன்ன முருகனாக விஜய்-யும், தன் பிள்ளையை கவலைக்குள்ளாக்கும் அப்பாவாக எஸ்.ஏ.சி யும் இருப்பதுதான் காலக் கொடுமை. (முருகனும் விஜய்-யும் ஒன்றா என்று கொடி பிடிக்கும் இரசிக பெருமக்கள் நிதானம் நிதானம். இது சும்மா ஒரு பேச்சுக்காக மட்டும்தான்)

Is actor Vijay's father S.A.C. taking political incarnation?

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் லட்சக்கணக்கான நடிகர் விஜய் ரசிக தொண்டர்களை உள்ளடக்கியது. அல்வாவை மொத்தமாக தூக்கிக் கொடுக்க முன் வந்த எஸ்.ஏ.சி எவரிடம் இரகசிய கூட்டணி போட்டாரோ என்னவோ தெரியாது. வரும் தேர்தலை குறி வைத்து அவர் போட்ட மெகா கணக்குகள் எல்லாமே சுக்கு நூறாக தற்போது உடைந்து விட்டது. மகன் நடிகர் விஜய் தனக்கு எதிராகவே கம்பு சுற்றுவார் என்று கனவிலும் நினைத்துப் பார்க்காத தந்தை எஸ்.ஏ.சி, விஜய்-யின் வருங்கால கணக்குகளை ஒரு குழப்பு குழப்பி கும்மியடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Is actor Vijay's father S.A.C. taking political incarnation?

தற்போது அவர் ஊடகங்களுக்கு கொடுத்து வரும் பேட்டிகள் அத்தனையும் ஒரு நெர்தியான குறிக்கோளை கொண்டுள்ளது. தன் மகன் விஜய்யை அணைப்பது போல அணைத்து அவ்ரது எலும்பை நொறுக்கிக் கொண்டிருக்கிறார் தந்தை எஸ்.ஏ.சி. அப்பாவின் அடம்பிடிப்பையும், அரக்க குணத்தையும் நன்கு புரிந்துகொண்டிருக்கும் நடிகர் விஜய், அவரை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருவது தனி கதை.

Is actor Vijay's father S.A.C. taking political incarnation?
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  சிக்காடா இறக்கைகள் Cicada wings kill bacteria பாக்டீரியாவை எவ்வாறு கொல்லும் என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் சூப்பர் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகின்றனர்!

இந்நிலையில்தான் நடிகர் விஜய்-யின் மக்கள் இயக்கம் அனைத்தும் எஸ்.ஏ.சி யின் கைக்குள் போகக் கூடிய அபாயத்தையும் மக்கள் புட்டு புட்டு வைக்கிறார்கள். கிராமங்கள் வரைக்கும் ஊடுருவி இருக்கும் இந்த இயக்கத்தின் நிறுவனர் நடிகர் விஜய்-யின் அப்பா எஸ்.ஏ.சிதான். இவரை அந்த கட்சியிலிருந்து நீக்கி வைப்பது, ஒரு வழியாக கூட்டை உடைத்துவிட்டு காக்க அதில் முட்டை விட நினைப்பது மாதிரியான ஒரு பெரும் ஆபத்து. அவ்வாறு இருக்க, தன் முயற்சியால் சேர்த்த இவ்வளவு ஒரு பெரிய இயக்கத்தை மிக சாதுர்யமாக தன் தந்தையிடமிருந்து மீட்டெடுப்பதுதான் மிக சரியானது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்களாம் நடிகர் விஜய் தரப்பு ஆதரவாளர்கள். ஆனால் அதை விட்டுத்தரும் மூடிவில் இல்லை தந்தை எஸ்.ஏ.சி.

Is actor Vijay's father S.A.C. taking political incarnation?

வரும்காலங்களில் தந்தை எஸ்.ஏ.சி – யின் வழி நடத்துதல் இல்லாமல் நடிகர் விஜய்-யால் இந்த பெரும் இயக்கத்தை கையில் எடுக்கவும் முடியாது என்கிறார்கள். ஆனால் நடிகர் விஜய்-யை இருதய பூர்வமாக நேசிக்கும் சில ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள், இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தமிழகத்தில் அரசியலில் உச்ச பதவியில் இருந்த பலபேர் தகுதியற்றவர்களாக்கப்பட்டு வெளியேற்ற பட்டிருக்கிறார்கள். “இது எல்லாம் அரசியலில் சாதாரணமப்பா”, என்கிறாராகள் தந்தை எஸ்.ஏ.சி – யின் இந்த போக்கை உன்னிப்பாக கவனிப்பவர்கள்.

Is actor Vijay's father S.A.C. taking political incarnation?

இதற்கிடையில் அவசரப்பட்டு வாய் விட்டுவிடக் கூடாது. தேங்காயும் தனித்தனியாக பிரிக்க முடிந்தாலும், ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. பொறுத்திருந்து கருத்துரைப்போம் என்று காத்திருக்கிற விஜய் இரசிக பட்டாளங்கள், தங்கள் தலைவன் நடிகர் விஜய்-யின் ஆணைப்படி செயல்பட காத்துக்கொண்டிருக்கிறார்கள் இத்தனை காலம். இந்நேரத்தில்தான் திடீர் திருப்பம்.

Is actor Vijay's father S.A.C. taking political incarnation?

நடிகர் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ.சி க்கு எதிராக அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்திலேயே சில தீர்மானங்களை போடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். நடிகர் விஜய் பச்சைக் கொடி காட்டாமல் இப்படியெல்லாம் நடக்காது ஏன் எனில் ஆங்காங்கே தந்தை எஸ்.ஏ.சி க்கு எதிராக கோஷங்களை எழுப்பி அதை விஜய்-யின் காதுக்கு கொண்டு செல்லும் வேலைகளில் கடந்த சில தினங்களாக இறங்கிவிட்டார்கள் நடிகர் விஜய்-யின் ஆதரவாளர்கள். ஆனால் இவர்களின் ஒரே கவலை என்னவெனில் தன் தொண்டையில் படாமல் தண்ணீர் குடிப்பது எப்படி என்று மட்டும்தன். எது எப்படியோ நடிகர் விஜய்-யின் தந்தை அரசியல் அவதாரம் எடுத்து விட்டார் என்பது மட்டும் உறுதி.

READ ALSO THIS  Corona Virus Funny | Corona Virus parithabangal | Corona Paavangal

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Actor VijayActor Vijay's father has taken a political incarnationActor Vijay's People's MovementAll India Commander Vijay People's MovementAll This Is Ordinary In PoliticsariviyalAriviyal puramAriviyalpuramCanadian TamilsHow to drink water without getting sore throatIndian TamilsLeader Actor VijayMalaysian TamilsMurugan VijaySACSecret AllianceSingapore TamilsSivaperumanukke Family FightSri Lankan TamilsSudden TurnTamil Nadu TamilsTamils of the United States of AmericaTiger Vijay Green FlagUK TamilsUniverseஅகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்அண்டங்கள்அறிவியல்அறிவியல்புரம்இது எல்லாம் அரசியலில் சாதாரணமப்பாஇந்திய தமிழர்கள்இரகசிய கூட்டணிஇலங்கை தமிழர்கள்எஸ்.ஏ.சிகனடா தமிழர்கள்சிங்கப்பூர் தமிழர்கள்சிவபெருமானுக்கே குடும்பச்சண்டைடிகர் விஜய் பச்சைக் கொடிதமிழ்நாடு தமிழர்கள்தலைவன் நடிகர் விஜய்திடீர் திருப்பம்தொண்டையில் படாமல் தண்ணீர் குடிப்பது எப்படிநடிகர் விஜய்நடிகர் விஜய்-யின் தந்தை அரசியல் அவதாரம் எடுத்து விட்டார்நடிகர் விஜய்-யின் மக்கள் இயக்கம்மலேசியா தமிழர்கள்முருகனாக விஜய்யுகே தமிழர்கள்யுனைடெட் ஸ்டேட் ஆப் அமெரிக்க தமிழர்கள்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
வெப்பத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய முகக்கவசம்
next post
தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் அழிக்கப்படுவது பச்சைத்துரோகம் – கடும் கோபத்தில் சீமான்

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A...

அதிவேகம் எடுக்கும் லண்டன் வைரஸ் – முழுவதுமகா...

NZ GDP மற்றும் Aussie வேலைவாய்ப்புத் தரவுகளுக்கு...