Sunday, June 15 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்உலக செய்திகள்செய்திகள்

கமலா ஹாரிஸ் – அமெரிக்க மக்கள் உண்மை, அறிவியல், ஒற்றுமையை தேர்வு செய்திருக்கிறீர்கள்

by அறிவியல்புரம் November 8, 2020
written by அறிவியல்புரம்
Kamala Harris - The American people have chosen truth, science, unity
Kiruba Store - Online Shopping Store in India

உண்மை, அறிவியல் மற்றும் ஒற்றுமையை தேர்வு செய்ததால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களித்து தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று துணை அதிபராக தேர்வாகி உள்ள தமிழர் மற்றும் ஆப்பிரிக்கா வம்சாவழியில் பிறந்த கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

Kamala Harris - The American people have chosen truth, science, unity

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பிடனை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து துணை அதிபரான கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அப்போது கமலா ஹாரிஸ் பேசியதாவது: அமெரிக்காவில் 55 ஆண்டுகளுக்கு முன்னர் வாக்களிக்க உரிமை பெற்ற பெண்கள் இன்று 2020-ல் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்துள்ளனர். அமெரிக்க மக்களுக்கு நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் எனறு நினைத்திருக்கமாட்டார்கள்.

Kamala Harris - The American people have chosen truth, science, unity

தனி ஒருவராக என் தாயார் என்னை வளர்த்து உருவாக்கினார். இந்த தருணத்தில் அவரை நினைத்து கொள்கிறேன். இப்படியான ஒரு சூழ்நிலையை சாத்தியப்படுத்திய அமெரிக்க கருப்பர் இன மக்கள், ஆசிய நாட்டவர், வெள்ளை இன மக்கள், லத்தீன் நாட்டவர் அனைவரையும் நினைத்துப் பார்க்கிறேன்.

READ ALSO THIS  டீப்வாட்டர் ஹொரைசன் எண்ணெய் கசிவு Deepwater horizon oil spill நீண்ட கால கரை நிலைத்தன்மையை அழித்தது!
Aztec Technologies - Domain and Hosting Company

While I may be the first, I won’t be the last. pic.twitter.com/R5CousWtdx

— Kamala Harris (@KamalaHarris) November 8, 2020

அதிபர் தேர்தல் மூலம் அமெரிக்காவில் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளோம். ஒபாமா வழியில் அமெரிக்கா நலனுக்காக செயல்படுவேன். கருப்பின பெண்கள் உட்பட அனைத்து பெண்கள் நலன்களுக்காகவும் பாடுபடுவோம். அமெரிக்காவின் துணை அதிபராகும் முதல் பெண் நான், ஆனால் நானே கடைசி பெண்ணாவும் இருக்கமாட்டேன். நீங்கள் அறிவியல், ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உண்மையை தேர்வு செய்திருக்கிறீர்கள். ஆகையால் ஜோ பிடனுக்கு வாக்களித்து அவரை அதிபராக தேர்வு செய்திருக்கிறீர்கள். இவ்வாறு கமலா ஹாரிஸ் அந்த உரையை ஆற்றியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
ariviyalAriviyal puramAriviyalpuramblack womenCanadian TamilsI am the first woman to become Vice President of the United StatesIndian TamilsKamala HarrisMalaysian TamilsScience and UnitySingapore TamilsSri Lankan TamilsTamil Nadu TamilsTamils of the United States of AmericaTruthUK TamilsYou have voted for Joe Biden in the US presidential election. By the way Americaஅதிபர் தேர்தல்அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களித்து தேர்வு செய்திருக்கிறீர்கள்அமெரிக்க கருப்பர் இன மக்கள்அமெரிக்காவின் துணை அதிபராகும் முதல் பெண் நான்அமெரிக்காவில் எதையும் சாதிக்க முடியும்அறிவியல்அறிவியல் மற்றும் ஒற்றுமைஅறிவியல்புரம்ஆசிய நாட்டவர்இந்திய தமிழர்கள்இலங்கை தமிழர்கள்உண்மைஒபாமா வழியில் அமெரிக்காகனடா தமிழர்கள்கமலா ஹாரிஸ்கருப்பின பெண்கள்சிங்கப்பூர் தமிழர்கள்தமிழர் மற்றும் ஆப்பிரிக்கா வம்சாவழியில் பிறந்த கமலா ஹாரிஸ்தமிழ்நாடு தமிழர்கள்மலேசியா தமிழர்கள்யுகே தமிழர்கள்யுனைடெட் ஸ்டேட் ஆப் அமெரிக்க தமிழர்கள்லத்தீன் நாட்டவர்வெள்ளை இன மக்கள்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்க பட்டபின் வெளியிட்ட முதல் ட்வீட்டர் பதிவு
next post
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கலாமா? திறக்கக்கூடாதா?

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

John Perkins | Confessions of an...

குழந்தை பாக்கியம் பெற இந்த பழம் சாப்பிடுங்க

நடிகர் விஜயகாந்த் மற்றும் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு...