Sunday, June 15 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அறிவியல்செய்திகள்தொழில்நுட்பம்

திரும்ப வந்துட்டேனு சொல்லு – மைக்ரோமேக்ஸின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்!!!

by அறிவியல்புரம் November 5, 2020
written by அறிவியல்புரம்
Micromax launches new smartphone !!!
Kiruba Store - Online Shopping Store in India

மொபைல் ஸ்மார்ட் போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தால் இந்திய மொபைல் பிராண்டுகள் பெரும் பின்னடவை சந்தித்த நிலையில், தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் “திரும்ப வந்துட்டேனு சொல்லுடா” என சொல்லுவது போல, புதிதாக இரண்டு மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

Micromax launches new smartphone !!!

மைக்ரோமேக்ஸின் புதிய அறிமுகங்களில் ஒன்றான இன் 1 பி (Micromax In 1b ), குறைந்த விலை பிரிவில், இரட்டை பின்பக்க கேமராக்கள், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் கவர்ந்திழுக்கிறது. 2 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் மாதிரி ரூ.6,999 எனும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மைக்ரோமேக்ஸ் புதிய அறிமுக விலை உள்ளிட்ட அம்சங்களால் ஈர்ப்புடையதாக விளங்கும் நிலையில், இதே பிரிவில் உள்ள ரெட்மி ( Redmi 9), போகோ சி3 (Poco C3), ரியல்மி சி15 (Realme C15) போன்ற மற்ற முன்னணி போன் மாடல்களுடன் இந்த போனை ஒப்பிட்டு பார்க்கலாம். இவை அனைத்துமே ரூ.10,000-க்கும் குறைவான மொபைல் மாடல்கள்.

Micromax launches new smartphone !!!

மைக்ரோமேக்ஸ் இன் 1பி, 2GB ரேம்+ 32GB ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களுடன் ரூ.6,999-க்கு கிடைக்கிறது. 4GB ரேம் + 6 4GB ஸ்டோரேஜ் வசதி தேவை எனில் ரூ.7,999 விலை ஆகிறது. நீலம், பச்சை மற்றும் ஊதா என மூன்று வண்ணங்களில் வருகிறது. இது நவம்பர் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஜியோமியின் பிரபலமான ரெட்மி9 (Redmi 9) ரூ.8,999 விலை கொண்டது. இதன் அம்சங்கள்: 4GB ரேம் + 6 4GB ஸ்டோரேஜ். 128 ஜிபி ஸ்டோரோஜ் மாதிரியின் விலை ரூ.9,999. கார்பன் பிளாக், ஸ்கை புளூ மற்றும் ஸ்போர்டி ஆர்ஞ்சம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. ஆன்லைன் மற்றும் ஷோரூம்களிலும் வாங்கலாம்.

Micromax launches new smartphone !!!
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  வானியலாளர்கள் வானொலி அலைகளை The stars emit radio waves வெளியிடும் குளிர்ந்த நட்சத்திரத்தை அடையாளம் காண்கின்றனர்!

போகோ சி3 (Poco C) , 3GB ரேம் + 32GB ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களுடன் ரூ,7,499 விலையில் கிடைக்கிறது. 4GB ரேம்+6 4GB ஸ்டோரேஜ், மாதிரி எனில் விலை ரூ.8,999. வண்ணங்கள்: ஆர்டிக் நீலம், எலுமிச்சை பச்சை மற்றும் மேட்டே பிளாக். பலவித சேனல்களில் வாங்கலாம். ரியல்மிசி15 ( Realme C15), 3GB ரேம்+32GB ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களுடன் ரூ,9,999 விலையில் கிடைக்கிறது. கூடுதல் ஜிபி திறன் மாதிரி ரூ.10,999. பவர் புளூ, பவர் சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. ஆன்லைன், ஆப்லைனில் வாங்கலாம். இந்த நான்கு மாடல்களுமே இரட்டை சிம் (நேனோ) வசதி கொண்டவை மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படுபவை. மைக்ரோமேக்ஸ் முழுமையான அனுபவத்தை அளிப்பதாக சொல்கிறது. டிஸ்பிளே திறனை பொறுத்தவரை, மைக்ரோமேக்ஸ் இன் 1பி மாடல், 6.52-inch HD+ (720×1,600 பிக்சல்) டிஸ்பிளே கொண்டுள்ளது. ரெட்மி 9 மற்றும் போகோ சி 3 மாடல்களின் 6.53-inch HD + டிஸ்பிளேவை விட இது சற்று குறைவானது. ரியல்மி சி15 6.5-inch HD + டிஸ்பிளே கொண்டுள்ளது.

Micromax launches new smartphone !!!

மைக்ரோமேக்ஸ் மற்றும் ரெட்மி இரண்டு போன்களுமே இரட்டை பின்பக்க கேமராக்கள் கொண்டுள்ளன. போகோ மாடல் மூன்று பின்பக்க கேமராக்கள் கொண்டுள்ளது. ரியல்மிசி15 இன்னும் ஒரு படி மேலாக, நான்கு பின்பக்க காமிராக்கள் கொண்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 1பி, 8- மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இது ரெட்மி 9, போகோ சி3 மாடல்களை விட மேம்பட்டது. ரியல்மிசி15 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. ஸ்டோரேஜ் அம்சத்தில் மைக்ரோமேக்ஸ் 32 மற்றும் 64 ஜிபி வசதி அளிக்கிறது. 128 ஜிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம். போகோ சி3 எனில் 512 ஜிபி வரை விரிவாக்கிக் கொள்ளலாம். ரியல்மிசி15 மாடலில் 256 ஜிபி வரை விரிவாக்கி கொள்ளலாம். ரெட்மி9 மாடல், 64 மற்றும் 128 ஜிபி வசதியுடன் 512 ஜிபி விரிவாக்க வசதி அளிக்கிறது. மைக்ரோமேக்ஸ் இன் 1பி, 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS / A-GPS, USB Type-C, 3.5mm ஹெட்போன் வசதி கொண்டுள்ளது. மற்ற மாடல்களும் இதே வசதி கொண்டுள்ளன. மேலும், பின்பக்க கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளன. போகோ 3-ல் மட்டும் இது கிடையாது. இனி பேட்டரி அம்சத்தை பார்க்கலாம். மைக்ரோமேக்ஸ், ரெட்மி மற்றும் போகோ போல 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. பத்து மடங்கு வேகமான சார்ஜிங் அளிக்கின்றன. ரியல்மீட் சி15, 6,000mAh பேட்டரி மற்றும் 18 மடங்கு வேகமான சார்ஜிங் அளிக்கிறது. இந்த போன்களில் மைக்ரோமேக்ஸ் மாடல்தான் 188 கிராமில் மிகவும் லேசானது. ரெட்மி மற்றும் போகோ 194 கிராம் என்றால், ரியல்மி மாடல் 209 கிராமில் கனமானது.

READ ALSO THIS  இந்தியா ஏவுகணை துருவஸ்ட்ரா சோதனை - நடுக்கத்தில் உறைந்த சீனா மற்றும் பாகிஸ்தான்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
ariviyalAriviyal puramAriviyalpuramCanadian TamilsCome BackDual Rear CamerasGiomiGoGo Lemon GreenIndian Mobile BrandsMalaysian TamilsMicromaxMicromax CompanyMicromax In 1bMicromax Introduces New Smart PhoneMicromax's New Smart PhoneMobile Smart Phone MarketPoco C3PurpleRealme C15RealMici15Redmi 9Reverse ChargingSingapore TamilsSri Lankan TamilsTamils of the United States of AmericaTwo Mobile PhonesUK Tamilsஅறிவியல்அறிவியல்புரம்ஆர்டிக் நீலம்இந்திய மொபைல் பிராண்டுகள்இரட்டை பின்பக்க கேமராக்கள்இரண்டு மொபைல் போன்இலங்கை தமிழர்கள்ஊதாஎலுமிச்சை பச்சைகனடா தமிழர்கள்சிங்கப்பூர் தமிழர்கள்ஜியோமிதிரும்ப வந்துட்டேனு சொல்லுடாபோகோ சி3மலேசியா தமிழர்கள்மைக்ரோமேக்ஸின் புதிய ஸ்மார்ட் போன்மைக்ரோமேக்ஸ்மைக்ரோமேக்ஸ் இன் 1பிமைக்ரோமேக்ஸ் நிறுவனம்மொபைல் ஸ்மார்ட் போன் சந்தையுகே தமிழர்கள்யுனைடெட் ஸ்டேட் ஆப் அமெரிக்க தமிழர்கள்ரியல்மிசி15ரிவர்ஸ் சார்ஜிங்
1 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
சார்லஸ் டார்வின் 1882 மனிதன் எதிலிருந்து தோன்றினான் | Charles Darwin 1882 from what man appeared
next post
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்?

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

1 comment

카지노사이트 November 24, 2020 - 10:57 am

Heya i’m for the first time here. I came across this board and I to find It really
useful & it helped me out a lot. I am hoping to offer one thing back
and aid others such as you aided me.

Reply

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

Mariana Trench Mystery

Velupillai Prabhakaran 65th Birthday Celebrations |...

குமரிக்கண்டம் – மனிதனும் தமிழும் பிறந்த மறக்கடிக்கப்பட்ட...