


பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடியாக தாக்கியிருக்கும் என்று பயந்து போய்தான், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் என்பவர் விடுதலை செய்யப்பட்டார் என்று பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.



பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நல்லெண்ண அடிப்படையில், இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்ததாக இதுவரை பாகிஸ்தான் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது முதல் முறையாக அந்த நாட்டு எம்.பி ஒருவர், பாகிஸ்தானில் அபிநந்தன் பிடிபட்ட பிறகு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்ககள் அனைத்தையும் நாடாளுமன்றதில் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.



பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான, அயாஸ் சித்திக் என்பவர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இதுபோன்று பேசி இருப்பதாக பாகிஸ்தான் செய்தி ஊடகமான துனியா நியூஸ் செய்திகள் வெளியிட்டுள்ளது பாக்கிஸ்தான் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
I want to express my appreciation to this writer for bailing me out of this particular situation. As a result of browsing through the world wide web and coming across ways which were not pleasant, I figured my life was done. Living devoid of the solutions to the difficulties you’ve fixed all through the guide is a crucial case, as well as the ones that would have badly affected my entire career if I hadn’t discovered your blog post. Your main competence and kindness in dealing with all the details was useful. I don’t know what I would’ve done if I hadn’t come across such a subject like this. I can at this moment look ahead to my future. Thank you so much for your high quality and amazing guide. I will not think twice to endorse your web site to anyone who requires assistance on this situation.