Saturday, March 25 2023
ஹாட் தகவல்கள்
சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?
கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு எக்ஸ்ரே தொழில்நுட்பம் அழகாக மாற்றியது!!!
ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on a planet கட்டுமானத் தொகுதிகள் உள்ளதா?
அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி இறக்கைகளைக் கொண்டவை!
கிறிஸ்டியன் ஹியூஜென்ஸின் குறைபாடுள்ள தொலைநோக்கிகளின் Defective telescope மர்மம் தீர்க்கப்பட்டிருக்கலாம், காரணம் என்ன?
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்கிரிக்கெட்செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட் வீரர் சேதன் சவுகான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம்

by அறிவியல்புரம் August 16, 2020
written by அறிவியல்புரம்
Cricketer Chetan Chauhan dies of corona virus infection
Kiruba Store - Online Shopping Store in India

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உத்தரபிரதேசம் மாநில கேபினட் அமைச்சருமான சேத்தன் சவுகான் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

Cricketer Chetan Chauhan dies of corona virus infection

சேதன் சவுஹான் உயிரிழந்ததை அவரது தம்பி புஷ்பேந்திர சவுகான் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநில தொழில்நுட்ப கல்வித் துறையில் அமைச்சராக பதவி வகித்த கமல் ராணி வருண் அண்மையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இவரையடுத்து, அந்த மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இரண்டாவது அமைச்சராக சேதன் சவுகான் பலியாகி உள்ளார். சேதன் சவுகான் உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில், வீட்டுக் காவல், மக்கள் நலவாழ்வு, சமூக பாதுகாப்பு உள்ள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

Cricketer Chetan Chauhan dies of corona virus infection

சேதன் சவுகானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து லக்னோவில் உள்ள சஞ்ஜய் காந்தி பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சிறுநீரகம் பழுதடைந்ததைத் தொடர்ந்து உயிர் பாதுகாப்பு ஆதரவில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் சேதன் சவுகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேதன் சவுகான் இந்திய கிரிக்கெட் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கும் (டி.டி.சி.ஏ) அவர் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார்.

Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  கழுதைப் பால் லிட்டருக்கு ரூ.7000 - படு ஜோரான தொழில்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
ariviyalAriviyal puramAriviyalpuramCabinetChetan Chauhan died without treatmentCricketercricketer Chetan ChauhanDelhiDepartment of Technical Educationdies of corona virus infectionformer cricketer Chetan ChauhanHome GuardKamal Rani VarunkidneyLucknowP.T.I. NewsPublic WelfarePushpendra ChauhanSanjay Gandhi PGI HospitalSocial SecurityUttar PradeshYogi Adityanathஅறிவியல்அறிவியல் புரம்அறிவியல்புரம்உத்தரபிரதேசம்கமல் ராணி வருண்கிரிக்கெட்கிரிக்கெட் வீரர் சேதன் சவுகான்கேபினட்கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மரணம்சஞ்ஜய் காந்தி பிஜிஐ மருத்துவமனைசமூக பாதுகாப்புசிறுநீரகம்சேதன் சவுகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்டெல்லிதொழில்நுட்ப கல்வித் துறைபி.டி.ஐ. செய்திபுஷ்பேந்திர சவுகான்மக்கள் நலவாழ்வுமுன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் சவுகான்யோகி ஆதித்யநாத்லக்னோவீட்டுக் காவல்
1 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
சீன செயலியான அலிபாபா முடக்கம்
next post
உல்லாச வெறி கணவரை தூக்கில் தொங்கவிட்ட மனைவி

தொடர்புடைய தகவல்கள்

சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு...

ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில்...

நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்

இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!

கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு...

ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on...

அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி...

1 comment

Maisie November 22, 2020 - 3:17 am

Hey, I think your blog might be having browser compatibility issues.
When I look at your blog in Opera, it looks fine but when opening in Internet Explorer,
it has some overlapping. I just wanted to give you a
quick heads up! Other then that, fantastic blog!

Reply

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

  • கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
  • குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
  • இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
  • கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

சமீபத்திய கருத்துகள்

  • சி.ஆக்காஷ் on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • S.akash on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • Israel lady on இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த (KGF PART 2)கேஜிஎஃப்-2
  • Runde on கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் டீசேர் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.

மேலும் தகவல்கள் அறிய!!!x

Momo | Momos | மோமோ |...

ISRO launches CARTOSAT 3 from PSLV-C47...

அரசு வழங்கும் பொங்கல் பரிசு மற்றும் சிறப்பு...