Friday, May 16 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அறிவியல்உயிரியல்செய்திகள்தொழில்மருத்துவம்

கழுதைப் பால் லிட்டருக்கு ரூ.7000 – படு ஜோரான தொழில்

by அறிவியல்புரம் August 11, 2020
written by அறிவியல்புரம்
Rs 7000 per liter of donkey milk - a very lucrative business
Kiruba Store - Online Shopping Store in India

இந்தியாவின் முதல் கழுதைப் பால் பண்ணை ஹரியானாவின் ஹிசார் பகுதியில் திறந்து வைக்கப்படுகிறது. இங்கு ஒரு லிட்டர் கழுதைப் பால் 7000 ரூபாய்க்கு விற்கப்படலாம் என அனுமானிக்கப்படுகிறது.

Rs 7000 per liter of donkey milk - a very lucrative business

இந்தியாவில் பசு, எருமை மற்றும் ஆடு போன்ற வீட்டு விலங்குகள் அவற்றின் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் என்.ஆர்.சி.இ. எனப்படும் குதிரை, கழுதை உள்ளிட்ட விலங்குகள் குறித்து ஆய்வு செய்யும் தேசிய ஆராய்ச்சி மைய அமைப்பு, ஹரியானாவின் ஹிசார் பகுதியில் கழுதைப் பால் பண்ணையை துவக்க திட்டமிட்டுள்ளது.

Rs 7000 per liter of donkey milk - a very lucrative business

அதன்மூலம் “ஹலாரி” எனப்படும் ஒரு வகையான கழுதை இனத்தின் பாலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக என்.ஆர்.சி.இ. 10 ஹலாரி கழுதைகளை வாங்கி இனப்பெருக்கம் செய்து வருகிறது. இந்தக் கழுதைகளின் பால் மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது புற்றுநோய், உடல் பருமன், ஒவ்வாமை உள்ளிட்ட பல நோய்களை எதிர்த்து போராடும் திறன் பெற்றது. சிறிய குழந்தைகளுக்கு பசு மற்றும் எருமைப் பால் மூலம் வயிற்று ஒவ்வாமை ஏற்படுவது வழக்கம்.

Rs 7000 per liter of donkey milk - a very lucrative business
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க திட்டம்

ஆனால் ஹலாரி கழுதைகளின் பால் இந்த வயிற்று ஒவ்வாமை பிரச்னையை ஏற்படுத்தாது. இப்படி மருத்துவ நற்குணங்களை கொண்டுள்ள இந்த கழுதையின் பால் ஒரு லிட்டர் 2000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது. கழுதைப் பால் மூலம் தயாரிக்கப்படும் அழகுசாதன பொருள்களின் விலையும் அதிகம். இது சோப், லிப், பாம், பாடி லோஷன் உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

READ ALSO THIS  முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
AllergyariviyalAriviyal puramAriviyalpuramBody LotionBreedingbuffaloCancerCosmeticsCowDisease Resistancedomestic animalsdonkeydonkey milkDonkey milk Rs 7000 per literfirst donkey dairy farmgoatHalari DonkeyHaryanaHisarhorseImmunityindiaLipNational Research Center OrganizationNRCEObesityPalmRs 7000 per liter donkey milkSoapஅறிவியல்அறிவியல் புரம்அறிவியல்புரம்அழகுசாதன பொருள்ஆடுஇந்தியாஇனப்பெருக்கம்உடல் பருமன்என்.ஆர்.சி.இ.எருமைஒரு லிட்டர் கழுதைப் பால் 7000 ரூபாய்ஒவ்வாமைகழுதைகழுதைப் பால்கழுதைப் பால் லிட்டருக்கு ரூ.7000குதிரைசோப்தேசிய ஆராய்ச்சி மைய அமைப்புநோய் எதிர்ப்பு சக்திநோய்களை எதிர்த்து போராடும் திறன்பசுபாடி லோஷன்பாம்புற்றுநோய்முதல் கழுதைப் பால் பண்ணைலிப்வீட்டு விலங்குகள்ஹரியானாஹலாரி கழுதைஹிசார்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
2 மார்க் எடுத்தவர் மறுகூட்டலில் 100 மார்கா?
next post
கிரகபிரவேசம் நடத்திய மெழுகு சிலை மனைவி

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

Nirbhaya case | The guilty party...

சுகாதாரப் பணியாளர்களுக்காக நானோ பில்டரை உருவாக்கிய ஐஐடி...

மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை...